நயனம்

நயனத்தால் நடித்து காண்பித்து விட்டால் ..... கண்ணைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல். கண்மணியைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.

Nayanam

Tamil Wiktionary

நயனம்
  1. விழி
  2. கண்

கண் கண்மணி நேத்திரம் விழி

Winslow (1862)

நயனம் (nayaṉam) — noun
  1. Eye, கண். W. p. 455. NAYANA.
  • நயனகஸ்தூரி — A medicine for the eye. வார்த்தையிலேநயனகஸ்தீரியாயிருக்கிறான். His words are like medicine for the eyes; i. e. pleasent and refreshing.
  • நயனகாசம் — A film ever the eye.
  • நயனசைகை — Alluring by the eyes.
  • நயனதீட்சை — Occular illumination of an advanced disciple, by the guru, or deity. See தீட்சை.
  • நயனபாஷை — Language of the eyes, கண்பயில்.
  • நயனப்பார்வை — An amorous look. 2. Sight.

Fabricius (1972)

நயனம் — noun
  1. eye, கண்.
  • நயன கஸ்தூரி — a medicine for the eye.
  • நயனபாஷை — language of the eyes.
  • நயன பார்வை — amorous look; 2. eye- sight.
  • நயனப்பத்து — a poem in praise of the eyes of a lady, in ten verses.
  • நயன வீடு — communicating sight to an idol.

Tamil Moli Akarathi (1928)

நயனம் (nayaṉam)
  1. கண்
நயனம் (nayaṉam)
  1. கண்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

நயனம் (nayaṉam) — noun
  1. Eye; கண். நயனத்தீயாற் பொடிசெய்த (தேவா. 530, 4).

IndoWordNet

நயனம் — noun
  1. மனித உறுப்புகளில் ஒன்று.

கண் விழி அறியும்உறுப்பு