விழி

விழிகள் விழித்ததில் வீழ்ந்தான். கண்களைத் திற get up

to open the eyes to wake up to watch; to be vigilant; to be wide awake

Tamil Wiktionary

விழி

[object Object]

Winslow (1862)

விழி (viḻi) — noun
  1. [vul. முழி]. The eye, கண்–For the compounds, see கருவிழி, மைவிழி, &c.
விழி (viḻi) — infinitive
  1. , க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. [vul. முழி.] To open the eyes, to wake from sleep
  2. To watch, கண்விழிக்க
  • விழித்துப்பார்க்க — To stare steadily.
  • விழிப்பு — Waking up, விழிக்கை. 2. Watchfulness, vigilance, ஏச்சரிக்கை. 3. Vivacity, சாக்கிரதை. 4. [com. முழிப்பு.] Conspicuousness, prominence, as of a color, தெளிவு.
  • விழியன் — A large-eyed man.

Fabricius (1972)

விழி — noun
  1. , (முழி, மிழி), s. the eye.
  • விழியன்–பெருவிழியன் — one who has protuberant eyes.
  • கண்விழி–கரு–கண்மணி — the eyeball, .
  • கறுப்புவிழி — the black of the eye.
  • சிறு விழியன் — one who has small pink eyes.
  • வெள்ளை விழி — the white of the eye.
விழி — v. i.
  1. v. i. (vulg. முழி) open the eyes, awake from sleep, கண்விழி
  2. watch, கவனி
  3. remain astonished, or perplexed, திகை
  • ஒருவன் முகத்தில் விழிக்க — to face one.
  • விழித்துக்கொள்ள–விழிப்பாயிருக்க–கண்ணைவிழிக்க — to wake, to be watchful.
  • விழித்துப் பார்க்க — to stare steadily.
  • விழிப்பு — waking up.
  • விழிப்பாட்டம் — embarrassment in difficulty, fear for what has been done.

Tamil Moli Akarathi (1928)

விழி (viḻi)
  1. கண், கண்மணி, விழியென்னேவல்
விழி (viḻi)
  1. கண், விழியென்னேவல்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

விழி² (viḻi) — noun
  1. < விழி-
  2. Eye; கண். (பிங்.) விழியிலா நகுதலை (தேவா. 345, 5)
  3. Eye-ball; மிண்டை
  4. Knowledge; wisdom; ஞானம். தேறார் விழியிலா மாந்தர் (திருமந். 177)

IndoWordNet

விழி — noun
  1. மனித உறுப்புகளில் ஒன்று.
விழி — verb
  1. உறக்கத்திலிருந்து எழுதல்
விழி — verb
  1. உறக்கம் இல்லாமல் கண்களை விழித்திருக்கும் செயல் அல்லது தூக்கம் இல்லாத நிலை

கண் நயனம் அறியும்உறுப்பு முளி வேலைசெய்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

விழி
  1. கண்
  2. அறிவு
  3. மிண்டை