நரவாகனம்
மக்களால் சுமக்கப்படும் சிவிகை குபேரனது ஊர்தி
human vehicle
Tamil Wiktionary
நரவாகனம்
- மக்களால் சுமக்கப்படும் சிவிகை
- ஊர்தி
- குபேரனது ஊர்தி
Tamil Moli Akarathi (1928)
நரவாகனம் (naravākaṉam)
- குபேரனைச்சுமப்போன், சிவிகை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
நரவாகனம் (nara-vākaṉam) — noun
- < nara +
- Palanquin, as carried on men's shoulders; [மக்களாற் சுமக்கப்படும் வாகனம்] சிவிகை. பெரிய நரவாகனமும் பெற்றோம் (தனிப்பா. i, 216, 2)
- Vehicle of any kind; ஊர்தி
- Kubera's vehicle; குபேரனது ஊர்தி. (பிங்.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
நரவாகனம்
- மக்களால் சுமக்கப்படும் ஊர்தி
- குபேரனது ஊர்தி,