வாகனம்
அணிகம் இருசக்கர வாகனம் பாவாணர்-சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்
vehicle, conveyance, animal to ride on, carriage, wagon, van
Winslow (1862)
வாகனம் (vākaṉam) — noun
- A vehicle, a conveyance of any kind–as a horse, an elephant, or a carriage, ஏறிநடத்தப்பட்டவை. W. p. 757. VAHNA; hence wagon, wain, van
- Cloth tied in bundles, மூட்டை, சீலைக்கட்டு. (சது.)
Fabricius (1972)
வாகனம் — noun
- a wagon, a vehicle, a conveyance of any kind (as a horse, a carriage etc.); 2; cloth tied in bundles.
Tamil Moli Akarathi (1928)
வாகனம் (vākaṉam)
- ஏறிநடத்தப்படுபவை, சீலை, பரி, முயற்சி
வாகனம் (vākaṉam)
- ஏருது, கரி, சிவிகை, தேர், பரி, வண்டி, இவை முதலியவற்றி ற்கும் பொதுப்பெயர்-ஊர்தி, வாக னம், வையம்
வாகனம் (vākaṉam)
- ஏறிநடத்தப்பட்டவை, சீலை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
வாகனம் (vākaṉam) — noun
- < vāhana
- Vehicle, conveyance, animal to ride on, as horse, elephant, etc.; carriage, wagon, van; ஊர்தி. உயர்ந்த வாகனயானங்கள் (பெரியபு. தடுத்தாட். 20)
- Cloth; சீலை. (யாழ். அக.)
- Rough cloth, used in packing; புடைவை முதலியவற்றை வைத்துக் கட்டும் முருட்டுத்துணி. (யாழ். அக.)
- Perseverance; விடாமுயற்சி. (யாழ். அக.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
வாகனம்
- ஊர்தி
- சீலை
- விடாமுயற்சி
- ஆடை வகை