நறுமணம்

* (பெ) - நல்ல வாசனை, சுகந்தம், மணப்பு, நறவு, குரவு sweet fragrance

fragrance, scent, aroma flavour

Tamil Wiktionary

நறுமணம்
  1. * (பெ) -
  2. நல்ல வாசனை, சுகந்தம், மணப்பு, நறவு, குரவு

Tamil Moli Akarathi (1928)

நறுமணம் (naṟumaṇam)
  1. சுகந்தம்
நறுமணம் (naṟumaṇam)
  1. சுகந்தம்

IndoWordNet

நறுமணம் — noun
  1. ஒரு பொருளுக்கு உரியதாகவும் மனத்துக்கு உகந்ததாகவும் இருக்கும் இனியவாசனை.
நறுமணம் — noun
  1. ஒரு பொருளுக்கு உரியதாகவும் மனத்துக்கு உகந்ததாகவும் இருக்கும் வாசனை.

இனியமணம் நல்லமணம் நல்லவாசனை நற்மணம் மணம் வாசனை வாசம் நல்லமணம் உருவமில்லாத பொருள் உருவமற்ற பொருள் ரூபமில்லாத பொருள் ரூபமற்ற பொருள் நாற்றம்