வாசனை
Malar சுகந்தம், மணம், நாற்றம் ஆதாரம் --->David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி -
smell, scent, odor touch or trace (of learning, education, etc.); association
Tamil Wiktionary
வாசனை
Malar சுகந்தம், மணம், நாற்றம்
[object Object]
Winslow (1862)
வாசனை (vācaṉai) — noun
Smell, fragrance, மணம் Abode, residence, இடம் [fig.] knowledge, experience of joys or sufferings by the senses, as வாசனம் (R.) Reading, as ஏழுத்துவாசனை, reading and writing. இயற்கைவாசனைசெயற்கைவாசனை. Natural and acquired habits. வாசனையடிக்கிறது. It smells; it gives an odor
வாசனைதட்ட — To perceive [to strike with] a smell. வாசனைத்திரவியம்–வாசனைப்பண்டம் — Mingled perfume, spices, aromatics. வாசனைபூசுதல் — Unction of fragrant ointment. வாசனைப்பொடி — Sweet scented powder, as கந்தப்பொடி. வாசனைவிட — To yield a fragrant smell.
Fabricius (1972)
வாசனை — noun
smell, flavour, fragrance, மணம் abode, இருப்பிடம் knowledge, அறிவு reading, வாசிப்பு
வாசனை கட்ட — to perfume. வாசனைத் திரவியம்–ப்பண்டம் — spices, aromatics. வாசனையடிக்க — to smell, to give an odour. வாசனையற்றுப்போயிற்று — the smell is gone. வாசனையானது — that which is well scented. வாசனை விட — to yield a fragrant smell.
Tamil Moli Akarathi (1928)
வாசனை (vācaṉai)
அறிவீனம், அறிவு, இடம், நம்பிக்கை, மணம்
வாசனை (vācaṉai)
ஆவி, கடி, கந்தம், கானம், கா ன், கொங்கு, சுரபி, தகரம், தேம், தேன், நரந்தம், நறவம், நறவு, நறை, நாரி, நாற்றம், நானம், பச்சை, மண ம், மரு, மன்றம், மன்றல், முருகு, மோதம், வசாந்தம், வதுவை, வம்பு, வாசம், விரை, வெறி, அன்றியுமிகு வாசனையின்பெயர்-ஆமோதம், சுக ந்தம், பரிமளம், தீயவாசனையின்பெ யர்-துர்க்கந்தம், பூதி, முடை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
வாசனை¹ (vācaṉai) — noun
< vāsanā Smell, fragrance, perfume; நன்மணம் Habit contracted by associating with others; சகவாசத்தா லுண்டாஞ் செயற்கைக் குணம் Predisposition in the present life due to the experiences of a former birth; முற்பிறப்பின் அனுபவத்தால் இம்மையி லுண்டாம் பற்று முதலியன. தெளிவுறு பற்பல வாசனையால் (பிரபோத. 18, 15) See வாசனாமலம். (சி. போ. பா. 10, உரை, பக். 408.)
வாசனை² (vācaṉai) — noun
See வாசனம்¹. (W.)
சொல் அகராதி
சொல் தேடு