வாசம்

வாசனைப் பண்டம் வசிக்கை இருப்பிடம்

dwelling dwelling place, abode, habitation smell, scent, odour, perfume

Winslow (1862)

வாசம் (vācam) — noun
  1. A dwelling place, an abode, a habitation, இருப்பிடம்
  2. A borough, a country, a village, ஊர்
  3. A city or small town in a cultivated country, மருதநிலத்தூர்
  4. Smell, scent, odor, மணம்
  5. Cloth, சீலை. W> p. 756. VASA
  6. An arrow, அம்பு
  7. Feathers, wings, இறகு. [Sa. Vasa.]
  8. Celerity, heat, swift motion, வேகம். (சது.)
  9. Speech, word, வாக்கு
  10. [prov.] Sarasvati, the goddess of learning, சரஸ்வதி. [Sa. Vacha.]
  • சகவாசம் — Cohabitation, familiarity. See under சக.
  • வாசம்–5–பஞ்சகந்தம்–கந்தம் — . The five aromatics. See , under .
  • வாசங்கட்ட–வாசனைகட்ட — To perfume.
  • வாசஸ்தலம் — A habitation, a dwelling, a house.
  • வாசம்பண்ண–வாசஞ்செய்ய — To dwell, inhabit, to lodge.
  • வாசர்–வாசிகள் — [sing. வாசன், வாசி.] Dwellers, inhabitants–as வனவாசர், inhabitants of a wilderness.

Fabricius (1972)

வாசம் — noun
  1. a house, a dwelling place or habitation, வாசஸ்தலம்
  2. smell, perfume, வாசனை
  3. a country, a village
  4. a town in a cultivated, country
  5. feathers, இறகு
  6. speech, word, வாக்கு
  7. Saraswati, the goddess of learning
  8. celerity, swift motion. வேகம்
  9. cloth, சீலை
  10. an arrow, அம்பு
  • வாசங்கட்ட–வாசனைகட்ட–வாசமூட்ட — to perfume.
  • வாசஸ்தலம் — an abode, a house.
  • வாசம்பண்ண–செய்ய–வசிக்க — to dwell, to inhabit, to live.
  • வாசர்–வாசிகள் — sojourners; 2. hermits.
  • வாசி — a dweller, an inhabitant.
  • வனவாசி — a hermit, a dweller in a forest or wilderness.

Tamil Moli Akarathi (1928)

வாசம் (vācam)
  1. அம்பு, அரிசி, இருப்பிடம், இலா மிச்சை, இறகு, உணவு, ஊர், சரச் சுவதி, சீலை, நாள், நீர், நெய், பூம ணம், பேச்சு, மந்திரம், மருதநிலத் தூர், யோசனை, வாக்கியம், வாக்கு, வாசனை, வேகம்
வாசம் (vācam)
  1. 5 - இலவங்கம், ஏலம், கருப்பூரம், சாதிக்காய், தக்கோலம்
வாசம் (vācam)
  1. அம்பு, இருப்பிடம், இறகு, ஊர், சீலை, மருதநிலத்தூர், வாசனை, வேகம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

வாசம்¹ (vācam) — noun
  1. < vāsa
  2. Dwelling; வசிக்கை. மலர்வாசங் கூடாமல் (பிரபுலிங். அக்கமாதுற. 12)
  3. Dwelling place, abode, habitation; இருப்பிடம். (பிங்.)
  4. Village; town; ஊர். (யாழ். அக.)
  5. Smell, scent, odour, perfume; மணம். நெய்வளங் கனிந்து வாசநிறைந்து (சீவக. 2735)
  6. Aromatic substance; வாசனைப் பண்டம். பஞ்சவாசம் (சிலப். 5, 26)
  7. Cuscuss grass. See இலாமிச்சை. (மலை.)
  8. Garment, dress, clothes; வஸ்திரம். (பிங்.)
வாசம்² (vācam) — noun
  1. < vāja
  2. Feather, wing; இறகு. (பிங்.)
  3. Arrow; அம்பு. (யாழ். அக.)
  4. Ghee; நெய். (யாழ். அக.)
  5. Food; உணவு. (யாழ். அக.)
  6. Rice; அரிசி. (யாழ். அக.)
  7. Water; நீர். (யாழ். அக.)
  8. A mantra; மந்திர வகை. (யாழ். அக.)
  9. Speed; வேகம். (யாழ். அக.)
  10. [T. vāsamu.] Rafter; கைமரம்
வாசம்³ (vācam) — noun
  1. (J.)
  2. Speech; word; பேச்சு
  3. Sentence; வாக்கியம்
  4. Sarasvatī, the Goddess of Speech; சரசுவதி

IndoWordNet

வாசம் — noun
  1. ஒரு பொருளுக்கு உரியதாகவும் மனத்துக்கு உகந்ததாகவும் இருக்கும் வாசனை.
வாசம் — noun
  1. வானம்பாடி போன்ற பறவைகள் உட்காரும் இடம்

மணம் நறுமணம் வாசனை நல்லமணம் உருவமில்லாத பொருள் உருவமற்ற பொருள் ரூபமில்லாத பொருள் ரூபமற்ற பொருள் இனியமணம் நல்லமணம் நல்லவாசனை நற்மணம் நாற்றம் இருப்பிடம் இருக்கை உறை தங்குதரி கூடு

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

வாசம்
  1. வாழ்கை
  2. இருப்பிடம்
  3. ஊர்
  4. மணம்
  5. வாசி வேறுபாடு? இயல்பு: குணம் க்ஷ மணப்பண்டம்
  6. காண்க: இலாமிச்சு(சை)
  7. 8 றட ஸ் டு வ க ஆடை
  8. இறகு
  9. வாக்கியம்
  10. அம்பு
  11. நெய்
  12. அரிச
  13. ' தகுதி
  14. க க இட பைத்து அரக நீர்
  15. மந்திரவகை
  16. பேச்சு
  17. வேகம்
  18. கைமரம்
  19. தணயாவட்டிமம் இகசகக றர! தத்து கலைமகள். குதிரை: பன்ர ஹல் க ல்