நாடகம்

நாட்டு + அகம் நாடகம். இயல் என்பது சொல் வடிவம், இசை என்பது சொற்களோடு, இசையும் சேர்ந்த வடிவம்,

play, a theatrical work drama a measured dance

Winslow (1862)

நாடகம் (nāṭakam) — noun
  1. Dramatic science, also a play, drama or comedy, கலைஞானமறுபத்துநான்கினொன்று
  2. Dancing in a play or drama, கூத்து. W. p. 460. NAT'AKA. (c.)
  • நாடகம்–10 — . Ten kinds of நாடகம்; 1. வாரம். 2. யாமிருகம். 3.அரட்டு. 4. சமுஸ்காரம். 5. பாணம். 6. வீதி. 7. சல்லாபம். 8. உத்திரட்டாங்கம். 9. விராகணம். 10. வியாபோகம்,–also ten in the அலங்காரம் mode of dancing. 1. செறிவு. 2. தெளிவு. 3. சமநிலை. 4. இன்பம். 5. ஒழுகிசை. 6. உதாரம். 7. உய்த்தலில்பொருண்மை. 8. காந்தம். 9. வலி. 10. சமாதி.
  • நாடகக்கணிகை — An actress, a dancing girl. See கணிகை.
  • நாடகசாலை — A dancing room, play- house, theatre, நாடகம்பயிலிடம். 2. (c.) A dancing girl, நாடகக்கணிகை.
  • நாடகத்தமிழ் — Dramatic Tamil.
  • நாடகத்தி — An immodest woman, அவிசாரி.
  • நாடகத்துறை — Any thing dramatic.

Fabricius (1972)

நாடகம் — noun
  1. a play, drama, கூத்து
  2. dancing in a play or drama, கூத்து
  3. dramatic science
  • நாடகக்கணிகை–ப்பெண் — a dancing girl, an actress.
  • நாடகசாலை — a theatre; 2. a dancing girl.
  • நாடகத்தமிழ் — dramatic Tamil.
  • நாடகத்தி–அவிசாரி — an immodest women, .
  • நாடகமடிக்க–நடிக்க — to be very haughty or immodest, said of a woman in displeasure.
  • நாடகமாட–நாடகம் விளையாட — to act or perform a play.

Tamil Moli Akarathi (1928)

நாடகம் (nāṭakam)
  1. கலைஞானமறுபத்து நான்கில் ஒன்று, அது கதை தழுவிவருங்கூத் து, கூத்துப்பாட்டு, நடனவீதி
நாடகம் (nāṭakam)
  1. கூத்து, முத்தமிழிலொன்று

IndoWordNet

நாடகம் — noun
  1. மேடையில் ஒரு நிகழ்வை நடிப்பின் மூலம் காட்டும் கலை வடிவம்
நாடகம் — noun
  1. மேடை, வானொலி போன்றவற்றில் ஒரு கதையை, ஒரு நிகழ்வை நடிப்பின் மூலம் காட்டும் கலை வடிவம்.
நாடகம் — noun
  1. மேடையில் பார்வையாளர்களின் முன்னால் உடல் அசைவு, வசனம், ஒப்பனை போன்றவற்றின் மூலமாகவும் வானொலியில் குரல் மூலமாகவும் ஒரு கதையை, ஒரு நிகழ்ச்சியை நடிப்பின் மூலம் காட்டும் கலை வடிவம்
நாடகம் — noun
  1. ஒரு வகை நாடகம்

காட்சி நௌடங்கி நாட்டியநாடகம் சிறு நாடகம் சின்ன நாடகம் பார்க்கக்கூடிய காவியம் இனிமையான நாடகம் சுவையான நாடகம் துக்கநாடகம் ஓரங்கநாடகம் வேலை பணி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

நாடகம்
  1. கலை அறுபத்து நான்கனுள் ஒன்று
  2. காண்க: நாடகத்தமிழ்
  3. கதை மாந்தர்களின் வடிவம் பூண்டு ஒரு கதையை நடந்ததுபோல் நடித்துக்காட்டுவது

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

நாடகம் (nāṭakam) — noun
  1. < nāṭaka
  2. Measured dance; தாளவொத்துக்கு இயைய நடிக்கும் நடம். (பிங்.)
  3. Play, drama, comedy; கதா புருஷர்களின் வேஷம்பூண்டு ஒரு கதையை நடந்தது போல் நடித்துக்காட்டுவது. (சிலப். 3, 12, உரை.)
  4. See நாடகத்தமிழ். இயலிசைநாடகங்கள்