நிப்பாட்டு
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
நிப்பாட்டு² (nippāṭṭu) — noun
- See நிப்பாட்டம்.
IndoWordNet
நிப்பாட்டு — verb
- நிறுத்தும் வேலை மற்றவர்கள் மூலமாக செய்வது
நிப்பாட்டு — verb
- ஓடிக்கொண்டிருக்கும் பொருளின் நிலையை நிறுத்துவது
நிப்பாட்டு — verb
- எளிதில் வெளியேறமுடியாமல் ஒரு பொருளை ஒன்றின் மீது உறுதியாக வைப்பது
நிறுத்து வேலைசெய் பணிசெய் நிறுத்துவிடு இணை ஒன்றுபடுத்துதல்