to stop, halt to erect, raise, set up, plant to reestablish, reinvigorate, renew
Winslow (1862)
நிறுத்து (niṟuttu) — infinitive
, கிறேன், நிறுத்தினேன், வேன், நிறுத்த, v. a. To set up, raise, erect, plant, நிற்கச்செய்ய
To cause to stand, to stop a person, animal, thing, &c., to arrest progress, தடுக்க
To put off, defer, தாமதப் படுத்த
To put an end to, cause to cease, முடியச்செய்ய
To execute, maintain, பரிபாலிக்க
To effect, accomplish, பலிப்பிக்க
To dismiss, suspend, தள்ளிவைக்க
To make proper pauses, accent, emphasis, cadence, &c., in reading or singing, வாசித்தலில்இடமறிந்துநிறுத்த
To restore one to better circumstances, to re-establish, reform, சீர்திருத்த
To station, fix, settle, வைக்க
To establish, maintain, support, ஸ்தாபிக்க
To appoint, destine, apportion, நியமிக்க. To fix one in a course of moral actions, establish one in life, நன்னெறியில்நிறுத்த
To settle the mind in contemplations on the deity, மனதைநிறுத்த
To place one in office, reinstate, உத்தியோகத்தில்வைக்க
To deliver in charge, ஒப்புவிக்க. (c.) நிறுத்திவாசி. Read slower. நிறுத்துஅவன்பேசட்டும். Stop, let him speak. விளக்கைநிறுத்தினான். He put out the lamp. நீதானாஏன்னைஏடுத்துநிறுத்திப்போட்டாய். Have you raised me from poverty?
நிறுத்திக்கட்டிப்போட — . To stop a business, a course of action, &c.
நிறுத்திக்கொள்ள — . To put one in employment, to employ one. 2. To bring about or accomplish an object. 3. To suspend. 4. To bring to an end, to discontinue. 5. To make an estimte, form a plan in the mind.
நிறுத்திச்சொல்ல–நிறுத்திவாசிக்க — . To pronounce distinctly with proper pauses, &c.
நிறுத்திப்பிடிக்க — To be rigid, strict, sharp, persisting. 2. To take up little faults.
நிறுத்திப்போட — To suspend for a time, or altogether.
நிறுத்தியெழுத — To write with the pen or style erect, making the letters upright. 2. To leave proper spaces, &c., in writing.
Fabricius (1972)
நிறுத்து — v. t.
v. t. raise, erect, நிற்கச்செய்
detain, stop, discontinue, cause to stand still, தடு
defer, put off, தாமதப்படுத்து
put an end to, cause to cease, முடியச்செய்
reestablish, restore one to better circumstances, re-form, சீர்திருத்து
reinstate, place one in office
establish, maintain, support, ஸ்தாபி
make proper pauses, accent, emphasis, cadence etc. in reading or singing
நீ நிறுத்து–அவன் சொல்லட்டும் — stop, let him speak.
நிறுத்தல் — postponing; 2. see under நிறு; 3. as நிறுப்பு which see.
நிறுத்திப்போட–வைக்க — to stop, to delay, to adjourn.
நிறுத்தி வாசி — read slowly.
விளக்கை நிறுத்த — to put out light.
IndoWordNet
நிறுத்து — verb
ஒரு செயலை மேற்கொண்டு நிகழாதவாறு செய்தல்.
நிறுத்து — verb
இயக்கத்திலிருப்பதை இயங்காமல் அல்லது நிகழ்ந்துவருவதை மேலும் தொடராமல் இருக்கச் செய்தல்.
நிறுத்து — verb
நிறுத்தும் வேலை மற்றவர்கள் மூலமாக செய்வது
நிறுத்து — verb
இயக்கத்திலிருப்பதை இயங்காமல் அல்லது நிகழ்ந்து வருவதை மேலும் தொடராமல் இருக்கச் செய்தல்.