நெடுங்கணக்கு

அரிச்சுவடி நெடுநாட்கணக்கு வாராக்கடன்

alphabet a long account or reckoning

Tamil Wiktionary

நெடுங்கணக்கு — பெயர்ச்சொல் (Noun)
  1. அரிச்சுவடி
  2. நெடுநாட்கணக்கு
  3. வாராக்கடன்

நெடுமை கணக்கு அரிச்சுவடி வாராக்கடன் குறுங்கணக்கு

Tamil Moli Akarathi (1928)

நெடுங்கணக்கு (neṭuṅkaṇakku)
  1. அரிவரி, பழங்கடன், பெருந்தொகை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

நெடுங்கணக்கு (neṭu-ṅ-kaṇakku) — noun
  1. < நெடுமை +
  2. Alphabet; அரிச்சுவடி. (தொல். எழுத். 94, உரை.)
  3. A long account or reckoning; நெடு நாட்கணக்கு. (W.)
  4. Bad debt; வாராக்கடன். (W.)

IndoWordNet

நெடுங்கணக்கு — noun
  1. ஒரு மொழியில் உயிரெழுத்துகளும் மெய்யெழுத்துகளும் அமைந்திருக்கும் வரிசை முறை.

பட்டியல்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

நெடுங்கணக்கு
  1. அகரச்சுவடி, அரிச்சுவடி, அகரம் முதலிய எழுத்துகளைக் கற்பிக்கும் சுவடி
  2. நெடுநாட்கணக்கு
  3. வாராக் கடன்