Thing, affair, circumstance, காரியம். கணக்குவருமளவுங்கிடக்கிறான். The dying man lingers until the destined hour arrives. இனியிங்கேயிருக்கக்கணக்கில்லை. There is no reason for our remaining here any longer. அவருக்குமெனக்குங்கணக்குவழக்குத்தீர்ந்தது. All accounts and disputes between him and me are settled. கொடுக்கல்வாங்கல்கணக்காய். Concerning giving and receiving. உன்கணக்கைநீபார். Mind your own business
கணக்கதிகாரம் — Arithmetic, கணக்குநூல்.
கணக்கப்பிள்ளை — An accountant, a cashier, a burser, a writer, an agent, கணக்கன்.
கணக்கர் — Writers, accountants, arithmeticians, கணக்கெழுதுவோர். 2. Writers as a caste, ஓர்சாதியார்.
கணக்கறுதிபண்ண — To complete an account.
கணக்கன் — An accountant, a cashier, a writer, a book-keeper, கணக்கெழுதுவோன். 2. An arithmetician, கணக்கில்வல்லவன். 3. Mercury the planet, புதன்.