பட்டியல்
வரிச்சல் தூணின்கீழ் வைக்குங் கல் வணிகச்சரக்கின் விலையட்டவணை
list
Tamil Wiktionary
பட்டியல்
- வரிச்சல்
- தூணின்கீழ் வைக்குங் கல்
- வணிகச்சரக்கின் விலையட்டவணை
- பொருள்களின் அட்டவணை .
Winslow (1862)
பட்டியல் (paṭṭiyal) — noun
- A lath, வலிச்சல். (Beschi.)
Tamil Moli Akarathi (1928)
பட்டியல் (paṭṭiyal)
- வலிச்சல்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
பட்டியல்¹ (paṭṭiyal) — noun
- Lath, reaper; வரிச்சல். (W.)
- Pedestal, as of a stone pillar; தூணின்கீழ்வைக்குங் கல். Loc
பட்டியல்² (paṭṭiyal) — noun
- paṭṭi. Invoice; வியாபாரச்சரக்கிந் விலையட்டவணை.
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
பட்டியல்
- வரிச்சல்
- தூணின்&ழ் வைக்குங் கல்
- வணிகச்சரக்கின் விலலையட்டவhணை
- பொருள்களின் அட்டவணை