பகடி

நகைச்சுவை, பகடி, நையாண்டி, விகடம் பரிகாசம் joke, jest, witty repartee

parody, mockery, joke jester, clown stripper, exotic dancer

Tamil Wiktionary

பகடி
  1. நகைச்சுவை
  2. பகடி
  3. நையாண்டி
  4. விகடம்
  5. பரிகாசம்

Winslow (1862)

பகடி (pakaṭi) — noun
  1. Mockery, sport, பரிகாசம்
  2. Jest, witty repartee, விகடம்
  3. A jester, a buffoon, அகசியக்காரன். See பகிடி

Fabricius (1972)

பகடி — noun
  1. mockery, jest, sport, பரிகாசம்
  2. a jester, a buffoon

Tamil Moli Akarathi (1928)

பகடி (pakaṭi)
  1. அகசியக்காரன், பரிகாசம், விக டம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பகடி¹ (pakaṭi) — noun
  1. perh. id
  2. Mockery, ridicule; பரிகாசம். (W.)
  3. Jest, witty repartee; விக டம்
  4. Jester, buffoon; ஆசியக்காரன்
  5. Pretender, imposter; வெளிவேஷக்காரன். குருவேலைப் பகடிகளை மேவாதே (ஒழிவி. பொது. 3)
  6. Pole-dancer, dancer; கூத்தாடி. பகடிக்கோ பணம்பத்து (தண்டலை. 71)
  7. A masquerade dance; வரிக் கூத்துவகை. (சிலப். 3, 15, உரை.)
பகடி² (pakaṭi) — noun
  1. pagaḍi < prakṛti
  2. Primordial Matter; material cause of the world; பிரகிருதி தத்துவம். முத்திபொரு பகடிப்பகை துரந்த புனிதர் (திருக்கலம். 13)
  3. (Jaina.) Karma; வினை. பகடிப்பகைவா (திருநூற். 3)

IndoWordNet

பகடி — noun
  1. தங்களுக்குள் ஏற்படும் பரிகாசம்

பரிகாசம் கேலி கிண்டல் நக்கல் பரியாசம் எகத்தாளம் எக்காளம் சண்டை கலவரம் பிரச்சனை மோதல் சச்சரவு

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

பகடி
  1. பரிகாசம்
  2. விகடம்
  3. சிரிப்பு உண்டாக்கு