கலவரம்
Tamil Wiktionary
கலவரம்
- கலகம்
- பெருங்குழப்பம்
- மனக்கலக்கம்
[object Object]
Winslow (1862)
கலவரம் (kalavaram) — infinitive
- (Tel.) Perturbation, confusion of mind, கலக்கம். (c.)
- கலவரிக்க — To be confused, perturbed.
Fabricius (1972)
கலவரம் — s. (Tel.)
- , கலவரை, s. (Tel.) perturbation, disturbance, confusion of mind கலக்கம்.
Tamil Moli Akarathi (1928)
கலவரம் (kalavaram)
- கலக்கம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
கலவரம் (kalavaram) — noun
- Confusion of mind; perturbation; perplexity; மனக்கலக்கம்.
கலவரம் (kalavaram) — noun
- Tumult, confusion; சந்தடி. (யாழ். அக.)