கேலி
விளையாட்டுப் பேச்சு, ஏளனம், பரிகாசம், கிண்டல் make fun of, ridicule ஆதாரம் ---> David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி -
ridicule, making fun of
Tamil Wiktionary
கேலி
- விளையாட்டுப் பேச்சு, ஏளனம், பரிகாசம், கிண்டல்
[object Object]
Winslow (1862)
கேலி (kēli) — noun
- [vul.] Fun, jesting, joking, pleasantry, பரிகாசம்
- Buffoonery, mimicry, விகடம்
- Ridicule, derision, mockery, நிந்தை. (Sans. Keli.)
- கேலிக்கதை — An amusing story, a piece of fun. 2. Ridicule, derision. 3. Low ribaldry; foul language.
- கேலிக்காரன் — A jester, a buffoon, a mimic. 2. A derider, a mocker.
- கேலிபண்ண — To deride, to mock, to redicule. 2. To joke, to jest. 3. To play the baffoon, to mimic. 4. To confound, shame, baffle, asperse, defame.
- கேலித்தனம் — Meanness of character of conduct, ridiculousness, censoriousness; jesting.
Fabricius (1972)
கேலி — noun
- fun, jesting, joking, பரிகாசம்
- ridicule, இகழ்ச்சி
- bufoonery, விகடம்
- கேலிக்காரன் — a jester, a mocker.
- கேலித்தனம் — jesting, ridiculousness.
- கேலிபண்ண — to joke, to jest, to deride, to ridicule, to confound.
Tamil Moli Akarathi (1928)
கேலி (kēli)
- இகழ்ச்சி, பரிகாரம், விகடம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
கேலி (kēli) — noun
- < kēlī
- Fun, jest, joke, pleasantry; விளையாட்டுப் பேச்சு
- Ridicule, derision, mockery; பரிகாசம்
- Buffoonery, mimicry; விகடம்
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
கேலி
- ஏளனம்
- விளையாட்டுப் பேச்சு
- விகடம்