கிண்டல்
teasing
Tamil Wiktionary
கிண்டல்
- * (பெ)
- கேலி, பரிகாசம், நிந்தனை
- உட்புகுந்து கிளறுதல்
- தூண்டி விடுதல்
- தோண்டி எடுத்தல்
Tamil Moli Akarathi (1928)
கிண்டல் (kiṇṭal)
- கிள்ளுதல், ஆராய்தல், தோ ண்டல்
கிண்டல் (kiṇṭal)
- கிளர்தல், கிளைத்தல், நோண் டல்
கிண்டல் (kiṇṭal)
- தோண்டல், வியங்கோண் முற்று
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
கிண்டல் (kiṇṭal) — noun
- Stirring, setting one to do some mischief; தூண்டிவிடுகை. அவன் கிண்டல்பண்ணுகிறான். Madr.
கிண்டல் (kiṇṭal) — noun
- Ridicule; banter; பரிகாசம். Loc.