போராட்டம்

Tamil Wiktionary

போராட்டம்
  1. இழுபறி
  2. சண்டையிடுகை
  3. சண்டை
  4. போட்டி
  5. விடா முயற்சி

Tamil Moli Akarathi (1928)

போராட்டம் (pōrāṭṭam)
  1. தொந்தறை செய்தல், போர்பண்ணல்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

போராட்டம் (pōrāṭṭam) — noun
  1. Fighting; சண்டையிடுகை. மடந்தையர் சிற்றின்பமோ . . . பொன்னாட்டும் வந்ததென்றாற் போராட்ட மல்லவோ (தாயு. எங்குநிறை. 10)
  2. Combat, struggle; சண்டை
  3. Competition, rivalry; போட்டி
  4. Contention; striving earnestly; விடா முயற்சி. Bible

IndoWordNet

போராட்டம் — noun
  1. தனக்கு எதிராகவோ தடையாகவோ இருக்கும் அல்லது ஒன்றை எதிர்த்துச் செயல்படுதல்.
போராட்டம் — noun
  1. உள்ளத்தின் உணர்ச்சி மயமான மனநிலை.
போராட்டம் — noun
  1. ஒருவர் வாழ்வில் அனுபவிக்கும் சிரமங்கள்.
போராட்டம் — adjective
  1. போராட்டம் செய்து கொண்டிருப்பது

தகராறு சச்சரவு சண்டை முயற்சி கிளர்ச்சி எழுச்சி வேலை பணி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

போராட்டம்
  1. சண்டையிடுகை
  2. போட்டி
  3. சண்டை
  4. விடாமுயற்சி. போராடுதல் - பொருதல்
  5. தொல்லைப்படுதல்