ப் + அண் + அம் பண் + அம் பணம் File:Currency South Korea.jpg தென்கொரியப்பணம் File:Chicklet-currency.jpg அமெரிக்கப்பணம்
money fanam (obsolete currency) thickness
Winslow (1862)
பணம் (paṇam) — noun
Thickness, largeness, பருமை. (சது.)
பணம் (paṇam) — noun
Money in general, wealth, திரவியம். W. p. 496. PAN'A./i>
A fanam, a small coin of gold or silver, பணம்
Coin, gold coin, காசு. (c.) பணத்துக்குப்பணவிடை.Very scarce, just the weight of a fanam for a fanam; hyperbolical. பணத்தோடேசீவனைவிடுவான். He will relinquish life as soon as money
பணக்கலியாணம் — A feast made to obtain contributions from friends.
பணக்காரன்–பணமுள்ளவன் — [fem. பணக்காரி.] A rich man.
பணச்சலுகை — Show, parade, insolence of wealth.
பணச்செப்பு — A money-box.
பணச்செருக்கு — Pride of wealth.
பணச்செலவு — Expenditure of money.
பணம் (paṇam) — noun
The expanded hood of the cobra, பாம்பின்படம். W. p. 594. P'HAN'A
The cobra-snake itself, நாகம்
பணமணி–பணாமணி — As நாகமணி, the jewel in a snake's head.
பணாமகுடம் — The expanded hood formed into a crown.
பணாடவி — The Audisésha that supports the earth, ஆதிசேஷன்; [ex அடவி, cluster.]
Fabricius (1972)
பணம் — noun
thickness, largeness, பருமன்.
பணம் — noun
a fanam
money in general, wealth, திரவியம்
coin, நாணயம்
the expanded hood of a cobra
the cobra itself
பணக்காரன் — a rich man.
பணச்சலுகை–பணச்செருக்கு–பணப்பெருமை–பணத்துக்குக்கொள்ள — show, insolence of wealth, , , to buy for ready money.
பணப்பித்து–பணப்பைத்தியம் — greediness after money, avarice, .
பணப்புரட்சி–ப்புரட்டு — abundance of wealth, command of money.
பணப்பேய்–பணப்பித்து — as ; 2. a very avaricious covetous person.
Fanam, an ancient small coin of different values in different places, made of silver or gold, the silver coin being equal in value to 15 pies at Madras, 24 pies at Trichinopoly, 30 pies at Tanjore and Ramnad, 40 pies at Tinnevelly, etc., and 4 cakrams in Travancore, the gold coin being equal in value to 80 pies or a rupee and one fourth; சென்னையில் 15 தம்பி டிக்கும், திருச்சிராப்பள்ளியில் 24 தம்பிடிக்கும், தஞ்சா வூர் இராமநாதபுரங்களில் 30 தம்பிடிக்கும், திருநெல் வேலியில் 40 தம்பிடிக்கும் திருவிதாங்கூரில் 4 சக்கரத்துக்கும் ஒத்ததாய் வெள்ளியாலமைந்ததும், 80 தம்பிடிக்கும் அல்லது 1¼ ரூபாய்க்கும் ஒத்ததா கப் பொன்னாலமைந்ததும் மற்றும்சில இடங்களில் வேறுபட வழங்கி வந்ததுமான பழைய சிறு நாணயம். (M. M.)
Commodity for sale; வியாபாரச் சரக்கு. (யாழ். அக.)
Price; விலை. (யாழ். அக.)
Business; வேலை. (யாழ். அக.)
House; வீடு. (யாழ். அக.)
பணம்³ (paṇam) — noun
< phaṇa
Expanded hood of a cobra; பாம்பின் படம். நாகபணந் திகழ் (தேவா. 84, 4)
Cobra; பாம்பு. (சூடா.) கரும் பணக் கச்சைக் கடவுள் (திருவாச. 3, 96)
A hooded instrument for guiding elephants; யானையை நடத்தற்குரிய தலைவளைவுடைய ஆயுதம். பணப்பாகரைப் பரிந்து குத்தி (பதினொ. ஆளுடை. 108)
IndoWordNet
பணம் — noun
அரசினால் வெவ்வேறு மதிப்புக் கொண்டதாக அச்சிடப்பட்டு வெளியிடப்படுவதும் பொருள்களையும் சேவைகளையும் வாங்குதல், விற்றல் அல்லது அளித்தல் போன்ற செயல்பாடுகளுக்குப் பயன்படுவதுமான தாள், நாணயம் ஆகியவை.