பதவுரை

slogan

Tamil Wiktionary

பதவுரை — பெயர்ச்சொல் (Noun)
  1. செய்யுள் முதலியவற்றுக்குப் சொற்றொடரைப் பதம்பதமாகப் பிரித்துப் பொருள் கூறுதல்

Tamil Moli Akarathi (1928)

பதவுரை (patavurai)
  1. சொற்றோறு முரைக்கும் பொருள்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பதவுரை (pata-v-urai) — noun
  1. Word-by-word explanation, as of a verse; சொற் றொடரைப் பதம்பதமாகப் பிரித்துரைக்கும் பொருள். விரித்துரை பதவுரை விரித்த சூரணை (பிங். 7, 315).

IndoWordNet

பதவுரை — noun
  1. தெளிவுபடுத்தும் வகையில் ஒன்றை விரிவாக எடுத்துரைப்பது.

விளக்கம் விவரிப்பு விரிவுரை விளக்கவுரை தெளிவுரை விவரணம் வர்ணிப்பு வருணிப்பு வர்ணனை வருணனை அரும்பதவுரை பொழிவுரை தெளிவாக்கம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

பதவுரை
  1. செய்யுளில் சொல்லைப் பொருளுரைத்தல்