விளக்கம்

விஞ்சும் வளமும் கொஞ்சும் இன்பமும் மிஞ்சும் நலமும் சிந்தும் சிரிப்புமாய் இன்றுபோல் என்றும் வாழ வாழ்த்துகிறேன். பிறந்தநாள் வாழ்த்துக்கள். சார். explanation, clearness, elucidation

elucidation, explanation clearness; perspicuity light

Winslow (1862)

விளக்கம் (viḷakkam) — noun
  1. Illustration, elucidation, conspicuousness, தெளிவு
  2. A phase of the moon, சந்திரனாள். (சது.)
  • விளக்கவொலி — Articulate sound, பொருடருமொலி.

Fabricius (1972)

விளக்கம் — noun
  1. a clear representation, an elucidation, illustration. தெளிவு
  2. a phase of the moon, சந்திரனாள்

Tamil Moli Akarathi (1928)

விளக்கம் (viḷakkam)
  1. சந்திரனாள், தெளிவு, விசாரணை
விளக்கம் (viḷakkam)
  1. சந்திரனாள், தெளிவு

IndoWordNet

விளக்கம் — noun
  1. தெளிவுபடுத்தும் வகையில் ஒன்றை விரிவாக எடுத்துரைப்பது.
விளக்கம் — noun
  1. ஒரு கருத்தில் உள்ள சந்தேகம், குழப்பம் ஆகியவை நீங்குமாறு தெளிவாக விளக்குதல்
விளக்கம் — noun
  1. ஒருவரை அல்லது ஒன்றை தெளீவாக அறிந்து கொள்வதற்கு வகைசெய்யும் தகவல்
விளக்கம் — noun
  1. விளக்கம்
விளக்கம் — noun
  1. பேச்சிலோ எழுத்திலோ ஒன்றைத் தெளிவுபடுத்தும் வகையில் அமையும் விரிவான விவரிப்பு.

விவரிப்பு விரிவுரை விளக்கவுரை தெளிவுரை விவரணம் வர்ணிப்பு வருணிப்பு வர்ணனை வருணனை அரும்பதவுரை பொழிவுரை பதவுரை தெளிவாக்கம் வேலை பணி விவரம் நிலை நிலைமை குறிப்புரை குறிப்பு சுருக்கம் சுருக்கமானசான்று உண்மை நிலை கணக்கு கூற்று

Tamil Wiktionary

விளக்கம்

[object Object]

விளங்கு விளக்கு வியாக்கியானம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

விளக்கம் (viḷakkam) — noun
  1. Elucidation, explanation; தெளி வான பொருள்
  2. Clearness; perspicuity; தெளிவு. நீ சொல்வது விளக்கமாக இல்லை
  3. Light; ஒளி. ஊர்சுடு விளக்கத்து (புறநா. 7)
  4. Phase of the moon; சந்திரகலை. (சது.)
  5. Lamp; விளக்கு. குடியென்னுங் குன்றா விளக்கம் (குறள், 601)
  6. Ring; மோதிரம். செவ்விரற் கொளீஇய செங்கேழ் விளக்கத்து (நெடுநல். 144)
  7. Praise; புகழ். தாவில் விளக்கந் தரும் (குறள், 853)
  8. Investigation; விசாரணை. (யாழ். அக.)
  9. Court of the first instance, where evidence is taken; சாக்ஷி விசாரணை நடக்கும் நியாயஸ்தலம். Pond
  10. Plenty; அதிகம். விளக்கமாய்க் கொடு. Tinn