விவரணம்

விரிவான குறிப்பு.

explanation, exposition, gloss

Tamil Wiktionary

விவரணம்
  1. விரிவான குறிப்பு.

Winslow (1862)

விவரணம் (vivaraṇam) — noun
  1. Explanation, as விவரிப்பு.

Fabricius (1972)

விவரணம் — noun
  1. explanation, விவரம்.

Tamil Moli Akarathi (1928)

விவரணம் (vivaraṇam)
  1. விபரம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

விவரணம் (vivaraṇam) — noun
  1. Explanation, exposition, gloss; விவரக்குறிப்பு. பிரணவத்திற்கு மந்திரசேஷம் விவரணம் (அஷ்டாதச. முமுக்ஷூப்.).

IndoWordNet

விவரணம் — noun
  1. தெளிவுபடுத்தும் வகையில் ஒன்றை விரிவாக எடுத்துரைப்பது.

விளக்கம் விவரிப்பு விரிவுரை விளக்கவுரை தெளிவுரை வர்ணிப்பு வருணிப்பு வர்ணனை வருணனை அரும்பதவுரை பொழிவுரை பதவுரை தெளிவாக்கம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

விவரணம்
  1. விவரமான குறிப்பு