பத்து

ஒன்பதோடு ஒன்று கூடிய எண் சோற்றுப் பருக்கை a grain of cooked rice

ten (numeral: ௰) ten Spoken Tamil form of பற்று (paṟṟu)

Tamil Wiktionary

பத்து — பெயர்ச்சொல் (Noun)
  1. ஒன்பதோடு ஒன்று கூடிய எண்
  2. சோற்றுப் பருக்கை
  3. வயல்

Winslow (1862)

பத்து (pattu) — noun
  1. Ten, ஒரெண்
  2. Piety, a religious tendency of the understanding and heart towards the deity or his servants, தேவபத்தி. (திருவாய்.); [Some authorities apply it to a poem of that character.]–பத்து, in combination is changed to பதின், பன், &c
  • பதின்கலம் — Ten Kalams.
  • பதின்மடங்கு — Ten times.
  • பதின்மர் — Ten persons. (p.)
  • பத்தங்கம் — The ten parts as தசாங்கம்.
  • பத்தாவது — . Tenthly, in the tenth place.
  • பத்திரட்டி — Twice ten.

Fabricius (1972)

பத்து — noun
  1. ten (in comb. பதின், பன் etc.)
  2. piety, a religious tendency of the understanding and heart towards the deity or his servants, தேவபக்தி
  • பதிற்றொன்பான் — nineteen.
  • பதினாயிரம் — ten thousand.
  • பதினாலு–பதினான்கு — fourteen.
  • பதினாறு — sixteen.
  • பதினெட்டு — eighteen.
  • பதினெட்டாம் பெருக்கு–ஆடி — a festival held on the 18th of , when the Kauvery overflows.

Tamil Moli Akarathi (1928)

பத்து (pattu)
  1. ஓரெண், தேவபத்தி, பாதம்
பத்து (pattu)
  1. தகம், தசம்
பத்து (pattu)
  1. ஓர்பெண், ஓரெண்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பத்து¹ (pattu) — noun
  1. One more than nine; ஒன்பதோடு ஒன்று கூடிய எண். ஒன்று முதலாகிய பத்தூர் கிளவி (தொல். எழுத். 475)
  2. Group of ten patikam in Nālāyira-p-pirapantam; நாலாயிரப்பிரபந்தத்தில் பத் துப் பதிகங் கூடிய பகுதி
  3. The tenth titi of a lunar fortnight; தசமிதிதி. ஒன்பதும் பத்தும் தேளும் (விதான. குணாகுண. 29)
  4. Funeral ceremony on the tenth day of a person's death; இறந்த பத்தாநாட் செய்யும் பிரேதச்சடங்கு. Brāh
பத்து² (pattu) — noun
  1. Loc
  2. See பற்று
  3. Field; வயல்
பத்து³ (pattu) — noun
  1. See பத்தி²
  2. பத்துடை யடியவர்க் கெளியவன் (திவ். திருவாய். 1, 3, 1)

IndoWordNet

பத்து — noun
  1. கொப்புளத்தை ஆற்றுவதற்கு அதன் மேல் கட்டப்படும் ஆளிவிதை, ரேட் முதலியவற்றின் மொத்த பற்று
பத்து — adjective
  1. ஐந்தும் ஐந்தும் சேர்த்தால் வருவது
பத்து — noun
  1. ஒன்பது என்ற எண்ணுக்கு அடுத்த எண்

பற்று களிம்பு எண்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

பத்து
  1. ஒர் எண்
  2. தசமிதிதி
  3. காண்க: பற்று
  4. வயல்
  5. கடவுள், பெரியோர் முதலியோரிடத்து உள்ள பத்தி
  6. நாலாயிரப் பிரபந்தத்தில் பத்துப் பதிகம் கூடிய பகுதி
  7. சீட்டுக்கட்டில்: பத்துக் குறியுள்ள சீட்டினம்
  8. ஓரு மரவகை