களிம்பு

Ointment

Winslow (1862)

களிம்பு (kaḷimpu) — noun
  1. Verdigris, மலினம்
  2. Rust, துரு. (Mat. Ind.)
  3. The evil principle connected with the soul from eternity, leading to births and their sufferings and enjoyments, குற்றம்
  • களிம்பற்றவன் — A man of unimpeachable character.
  • களிம்புதிக்க–களிம்புபட–களிம்பு பிடிக்க — To form a verdigris.
  • களிம்பூற–களிம்பேற — To form as verdigris in a slight degree. 2. To become spoiled–as whey, curds, &c., kept in a brass vessel.

Fabricius (1972)

களிம்பு — noun
  1. verdigris, the green rust in brass, copper etc.
  2. the evil principle connected with the soul, (குற்றம்)
  • களிம்பு பிடிக்க–ஊற–ஏற — to form as verdigris; 2. to become spoiled, as curds kept in a brass vessel.
  • களிம்பு பிடித்த கலம் — a brass cup full of verdigris.
  • களிம்பற்றவன் — a man of unimpeachable character.

Tamil Moli Akarathi (1928)

களிம்பு (kaḷimpu)
  1. குற்றம், துரு, மலினம்
களிம்பு (kaḷimpu)
  1. மலினம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

களிம்பு (kaḷimpu) — noun
  1. Verdigris, sub-acetate of copper; செம்பின் மலப்பற்று. செம்புதன் களிம்பு பாற்றறியாது (தணிகைப்பு. அகத். 360)
  2. Rust; துரு. (W.)
  3. Spot, blemish, fault, defect; மாசு. கண்ணின்று காட்டிக் களிம்பறுத் தானே (திருமந். 113)
  4. Ointment; பூச்சுமருந்து. கந்தகக்களிம்பு. (பைஷஜ.)

IndoWordNet

களிம்பு — noun
  1. புண்ணில் தடவப் பயன்படுத்தும் பசையாக இருக்கும் மருந்து.
களிம்பு — noun
  1. புண்ணில் தடவப் பயன்படுத்தும் பசையாக இருக்கும் மருந்து.

மருந்து பூச்சு பற்று பத்து

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

களிம்பு
  1. செம்பின் மலப்பற்று
  2. துரு
  3. மாசு
  4. பூச்சு மருந்து