பன்னா

மங்கல்வெண்மை நிறமுள்ளதும் 9 அங்குலம் வளரக்கூடியதுமான கடல்மீன்வகை வெண்மை நிறமுள்ளதும் 3 அடி வளரக்கூடியதுமான வெள்ளைக்கற்றலை என்னுங் கடல்மீன் பசுமை நிறமும் 3 அங்குல வளர்ச்சியுமுள்ள நன்னீர் மீன்வகை.

Panna

Tamil Wiktionary

பன்னா
  1. மங்கல்வெண்மை நிறமுள்ளதும் 9 அங்குலம் வளரக்கூடியதுமான கடல்மீன்வகை
  2. வெண்மை நிறமுள்ளதும் 3 அடி வளரக்கூடியதுமான வெள்ளைக்கற்றலை என்னுங் கடல்மீன்
  3. பசுமை நிறமும் 3 அங்குல வளர்ச்சியுமுள்ள நன்னீர் மீன்வகை.

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பன்னா¹ (paṉṉā) — noun
  1. A species of maigre, silvery grey, attaining 9 in. in length, Sciaena aneus; மங்கல்வெண்மை நிறமுள்ளதும் 9 அங்குலம் வளரக்கூடியதுமான கடல்மீன்வகை
  2. A species of maigre, silvery, attaining 3 ft. in length, Sciaena albida; வெண்மை நிறமுள்ளதும் 3 அடி வளரக்கூடியதுமான வெள்ளைக்கற்றலை என்னுங் கடல்மீன்
  3. A fresh-water fish, rifle green, attaining 3 in. in length, Polyacanthus cupanus; பசுமை நிறமும் 3 அங்குல வளர்ச்சியுமுள்ள நன்னீர் மீன்வகை
பன்னா² (paṉṉā) — noun
  1. Leather-lash of a whip; சாட்டையில் கட்டும் வார். Loc.

IndoWordNet

பன்னா — noun
  1. பன்னா
பன்னா — noun
  1. பன்னா
பன்னா — noun
  1. பன்னா

ரசம் பானம் சாறு நகரம் மாவட்டம் மண்டலம்