பயணி

பயணம் செய்பவர் passenger, traveller பயணிகள் கவனத்திற்கு! - For the attention of the passengers

passenger, traveller

Tamil Wiktionary

பயணி
  1. பயணம் செய்பவர்
  2. ஓர் இடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு வாகனம் மூலம் செல், பயணம் செய்

பயணம் சுற்றுலாப்பயணி வெளிநாட்டுப்பயணி விமானப்பயணி தொழில்முறைப் பயணி பேருந்துப்பயணி போக்குவரத்து வாகனம்

IndoWordNet

பயணி — noun
  1. பயணம் செய்யும் மனிதன்

பயணிப்பவர் மனிதன் மனுஷன் நரன் மனுசன் மானிடன் மானுடன்