[contraction of பிரயாணம்.] Journeying, travelling, itinerating; journey, voyage. (c.) பயணக்காரன்பயித்தியகாரன். One about to set out on a journey is distracted.
பயணங்கட்ட — To prepare for a journey.
பயணச்சாமான் — Baggage of a traveller, பயணமுட்டு. (R.)
பயணச்சீட்டு — A pass-port.
பயணஞ்சொல்லிக்கொள்ளுதல் — Taking leave of friends for a journey. See சொல்லிக்கொள்ள.
பயணந்தவிர்ந்துபோதல் — Being hindered on a journey.
பயணப்பட — To set out on a journey or march, to leave home. 2. To be gone on a journey. 3. As பயணங்கட்ட. பயணப்பட்டிருக்கிறார்கள். They are set out on their journey; lodging at a short distance to avoid leaving on an unlucky day.
Fabricius (1972)
பயணம் — noun
journey, march, voyage, பிரயாணம்.
பயணக்காரன் — a traveller, a voyager, a passenger.
பயணங்கட்ட — to prepare for journey.
பயணச்சீட்டு — a pass-port.
பயணப்பட — to set out on a journey or voyage.
பயணமாயனுப்ப–பயணப்படுத்த — to send one on a journey or voyage.
பயணம்போக–பண்ண — to go on a journey, to travel, to be lost, to depart this life.
Tamil Moli Akarathi (1928)
பயணம் (payaṇam)
பிரயாணம்
IndoWordNet
பயணம் — noun
இருக்கும் ஊர், நகரம் முதலியவற்றிலிருந்து மற்றொன்றிற்குச் செல்லுதல்.
பயணம் — noun
இருக்கும் ஊர், நகரம் முதலியவற்றிலிருந்து மற்றொன்றுக்குச் செல்லுதல்.
பயணம் — noun
இருக்கும் ஊர், நகரம் முதலியவற்றிலிருந்து மற்றொன்றிற்குச் செல்லுதல்.