, கிறேன், நடுங்கினேன், வேன், நடுக்க, v. a. To shake, tremble, shudder, shiver, quiver; to quake as the earth, அசைய
To tremble through fear, to be agitated, பற்ற. (c.)
நடுங்கநாட்டம் — Inquiries put by the female companion to the young lady, so as to cause her to fear, அகப்பொருட்கிளவியினொன்று. (p.)
நடுங்கலன் — [prov. fem. நடுங்கலி.] A palsied man, one who shakes through palsy, நடுக்கல்வாதக்காரன்.
நடுக்கம் — Trembling, shaking, quaking, shivering, tremulousness, agitation, trepidation, கிறுகிறுப்பு. 2. (fig.) Great fear, அச்சம். (c.) அவனுக்குஏன்பேரைக்கேட்டால்நடுக்கம். If he hears my name, he trembles.
நடுக்கங்கொள்ள–நடுக்கமடைய — To tremble through fear.
நடுங்கல் — Trembling, &c., as the verb.
Fabricius (1972)
நடுங்கு — v. i.
v. i. shake, quiver, quake, அசை
tremble through fear
நடுக்கம் — trembling, shivering, great fear, tremor.
நடுங்கலன் — ( நடுங்கவி), one who shakes through palsy.
நடுங்கல் — trembling.
நடுநடுங்க — to tremble greatly through fear etc.
IndoWordNet
நடுங்கு — verb
வெப்பம் மிகக் குறைவாக இருக்கும் நிலை
நடுங்கு — verb
உடல் அல்லது உடலின் பகுதி கட்டுப்பாடு இல்லாமல் அசைதல்