பரிசனம்

ஏவல் செய்வோர் பரிவாரம் தொடுதல்

examination

Tamil Wiktionary

பரிசனம்
  1. உறவு
  2. ஏவல் செய்வோர்
  3. பரிவாரம்
  4. தொடுதல்
  5. கிரகணம் பற்றுகை

Winslow (1862)

பரிசனம் (paricaṉam) — noun
  1. Touch, feeling by the touch
  2. Eclipsing, as பரிசம்
  3. See பரி, Sa
  • பரிசனமாகுதல் — Being eclipsed as the sun or moon, i. e. being touched by the snake.
  • பரிசனவகுதி — Classification of consonants.
  • பரிசனவேதி — A drug. See தரிசனவேதி.

Fabricius (1972)

பரிசனம் — noun
  1. (பரிசம்) touch
  2. (பரி+ சனம்) affinity, relationship, உறவு
  3. attendants, followers, servants, சூழ்வோர்
  4. eclipsing
  • பரிசனவேதி — a drug which transmutes inferior metals into gold.

Tamil Moli Akarathi (1928)

பரிசனம் (paricaṉam)
  1. உறவு, ஏவல்செய்வோர், சூழ்வோர், தொடுதல்,பரிசிப்பு
பரிசனம் (paricaṉam)
  1. உறவு, ஏவல்செய்வோர்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பரிசனம்¹ (paricaṉam) — noun
  1. < pari-jana
  2. Train, retinue; பரிவாரம். சேவித் தணையும் பரி சனங்கள் (பெரியபு. சேரமான். 84)
  3. Dependants, servants; ஏவல்செய்வோர். (திவா.) பரிசனர் சணங்கள் யாரும் (கந்தபு. திருக்கல். 80)
  4. Relationship, affinity; சுற்றம். (சூடா.)
பரிசனம்² (paricaṉam) — noun
  1. < sparšana
  2. Touch, sense of touch; தொடுகை. (சூடா.) அரன் பரிசனத்தால் . . . கன்னியர் சூற்கொண்டு (திருவாலவா. 23, 20)
  3. Beginning of an eclipse; கிரகணம் பற்றுகை

IndoWordNet

பரிசனம் — verb
  1. கையால் தடவுவதால் ஏற்படும் உணவுர்.

தொடு தீண்டு பரிசம் ஸ்பரிசம். இரு

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

பரிசனம்
  1. உறவு
  2. ஏவல் செய்வோர்
  3. பரிவாரம்
  4. தொடுதல்
  5. கிரகணம் பற்றுகை