பழக்கவழக்கம்
பழக்கம் என்பது பயிற்சியால் வருவது. வழக்கம் என்பது தொன்று தொட்டு மரபாக வருவது இரண்டும் சேர்ந்து பேச்சு வழக்குச் சொல் பழக்கவழக்கம்
habit
Tamil Wiktionary
பழக்கவழக்கம்
- பழக்கம் என்பது பயிற்சியால் வருவது.
- வழக்கம் என்பது தொன்று தொட்டு மரபாக வருவது
- இரண்டும் சேர்ந்து பேச்சு வழக்குச் சொல் பழக்கவழக்கம்
பழக்கம் வழக்கம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
பழக்கவழக்கம் (paḻakka-vaḻakkam) — noun
- Manners and customs; ஆசார விவகாரங்கள். Colloq.
IndoWordNet
பழக்கவழக்கம் — noun
- ஒரு பிரதேசம், மொழி, இனம் போன்றவற்றை சார்ந்தவர்களிடையே காணப்படும் பொதுவான இயல்பு மற்றும் நடைமுறைகள் போன்றவை
வாழ்க்கைநெறி செயல்