பாங்கு

Style

Winslow (1862)

பாங்கு (pāṅku) — noun
  1. Side, right or left, பக்கம்
  2. Party, interest, favor, பட்சம்; [ex பங்கு.] (p.)
  3. Beauty, fairness, neatness, அழகு
  4. Fashion, style, manners, carriage, custom, gentility, politeness, யோக்கியம்
  5. Agreeableness, suitableness, adaptedness, appropriateness, தகைமை
  6. Propriety, peculiarity, உரிமை
  7. Accommodation, conciliation, இணக்கம். திருவுளப்பாங்கின்படிநடக்கும். It will happen as God appoints. பாங்கானஊர்–பாங்குபட்டடையுண்டானஊர். A town well situated and pleasant, supplied with good water, and surrounded by corn- fields
  • பாங்கறிய — To know the nature, state or mode of a person, place or thing.
  • பாங்கறியாதவன் — A clown, a rustic, an ill-bred person, one ignorant of good manners.
  • பங்காயிருக்க — To be subservient, helping, co-operating. 2. To be convenient or proper, to be well, or pleasantly situated.
  • பாங்காய்ச்சமைக்க — To cook nicely. கடவுள்பிரபஞ்சத்தைப்பாங்காய்ச்சமைத்தார். God created the world very well.
  • பாங்காய்நடக்க — To conduct one's self suitably, agreeably, &c.
  • பாங்காய்ப்பேச — To speak in a conciliating, accommodating manner, so as to win regard.

Fabricius (1972)

பாங்கு — noun
  1. side (right or left) பக்கம்
  2. favour, பட்சம்
  3. beauty, அழகு
  4. fitness, propriety, தகுதி
  5. accommodation, conciliation, இணக்கம்
  • வடுகப் பாங்காய் — according to the mode of the Vaduga people.
  • பாங்காய் — well, properly, in a be- coming manner.
  • பாங்காய்ச் சமைக்க — to cook well, to prepare a fine dish.
  • பாங்கான ஊர் — a town well-situated and pleasant, having good fields and sufficient water.
  • பாங்கு பண்ண — to dress neatly.
  • பாங்கு பரிசனை–பாவனை — good man- ners, genteel dress and behaviour.

Tamil Moli Akarathi (1928)

பாங்கு (pāṅku)
  1. அழகு, இடம், இணக்கம், உரிமை, தகைமை, பக்கம், மாதிரி, முறை
பாங்கு (pāṅku)
  1. அழகு, உரிமை, பக்கம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பாங்கு¹ (pāṅku) — noun
  1. Side, neighbourhood; பக்கம். காடுகொண் டலர்ந்த பாங்கெலாம் (சூளா. நாட். 2)
  2. Place, location; இடம். பட்டிமண்டபத்துப் பாங்கறிந் தேறு மின் (மணி. 1, 61)
  3. Equality, likeness; ஒப்பு. பாங்கருஞ் சிறப்பின் (தொல். பொ. 78)
  4. Goodness; நன்மை. பாங்கலாநெறி (வாயுசங். இருடி. பிரம. 11)
  5. Beauty, fairness; neatness; அழகு. பாங்குறக் கூடும் பதி (பு. வெ. 9, 51, கொளு)
  6. Agreeableness, suitability, adaptability, appropriateness; தகுதி. பாங்குற வுணர்தல் (தொல். சொல். 396)
  7. Health; செளக்கியம். திருமேனி பாங்கா? Vaiṣṇ
  8. Nature; propriety; இயல்பு. (W.)
  9. Fashion; style; manners, carriage; custom; gentility, politeness; ஒழுக்கம். பாங்குடையீர் (திருவாச. 7, 3)
  10. Companionship; தோழமை. நீயும் பாங்கல்லை (திவ். திருவாய். 5, 4, 2)
  11. Companion; துணையானவ-ன்-ள். வேல் விடலை பாங்கா (திணைமாலை. 87)
  12. Accommodation, conciliation; இணக்கம். (W.) நின்னோடு பாங்கலா மன்னர் (இலக். வி. 611, உதா.)
  13. Partisanship, interest, favour; பட்சம். வேந்த னொருவற்குப் பாங்குபடினும் தாந்தாமொருவர்கட் பாங்கு படாதோர் (யாப். வி. 96, பக். 515)
  14. Means; வழி. கடன் தீர்ப்பதற்கு என் கையில் பாங்கில்லை. Nāñ
பாங்கு² (pāṅku) — noun
  1. Cell for prayer; தொழுமிடம். Muham.
பாங்கு (pāṅku) — noun
  1. Palm-leaves, etc., required for constructing a sheep-pen; ஆட்டுக்கிடை மறிப்பதற்குரிய விரியோலை முதலியன. Tinn.

IndoWordNet

பாங்கு — noun
  1. போதைக்காக இலைகளை சாறு எடுத்துக் குடிக்கும் ஒரு வகையான செடி
பாங்கு — noun
  1. ஒன்றின் மீது ஆசைப்படுவது

பாங்க் லாகரிச்செடி பங்க் செடி புலங்கோ பூல்பாங்க் நாகரீகம் பாணி மோகம் செயல்முறை செய்முறை நடவடிக்கை நிபந்தனை விதி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

பாங்கு
  1. அழகு
  2. பக்கம்
  3. இடம்
  4. ஒப்பு
  5. நன்மை
  6. தகுதி
  7. நலம்
  8. இயல்பு
  9. ஒழுக்கம்
  10. தோழமை
  11. துணையானவர்
  12. இணக்கம்
  13. ஒருசார்பு
  14. நாணயம்
  15. வழி
  16. தொழுமிடம்
  17. ஆட்டுக்கடை மறிப்பதற்குரிய விரியோலை முதலியன