பாணி

NP lovers காலம். தாமதம்.

style

Tamil Wiktionary

பாணி
  1. ரீதி.
  2. காலம்.
  3. தாமதம்.
  4. நீண்டகாலம். (திவா.)
  5. இசைப்பாட்டு. (திவா.)
  6. சங்கீதம்.
  7. ஒலி.
  8. இசையுறுப்பாகிய தாளம்.
  9. அழகு. காமம் ; அன்பு
  10. ஒரு வகை முல்லைப் பண்
  11. கை.
  12. பக்கம்.
  13. சொல்
  14. நீர்.
  15. சருக்கரைக்குழம்பு
  16. கள்
  17. பழரசம்
  18. இலைச்சாறு
  19. மிளகும் பனைவெல்லமும் சேர்ந்த ஒருவகை மருந்து
  20. சரகாண்டகபாஷாணம்
  21. ஊர்
  22. நாடு
  23. ஊர்சூழ் சோலை
  24. காடு. (சூடா.)
  25. பூம்பந்தர்.
  26. பல பண்டம். (பிங்.)
  27. கடைத்தெரு. (யாழ். அக.)

Winslow (1862)

பாணி (pāṇi) — noun
  1. Toddy கள்
  2. Sweet juice, of certain fruits பழரசம்
  3. Thick sap or moisture of இருப்பை flowers, tobacco leaves, &c
  4. A chant with an accompaniment, சங்கீதம்
  5. A song as sung, இசைப்பாட்டு
  6. Time, காலம்
  7. Delay, procrastination, தாமதம்
  8. A country, நாடு
  • பாணிப்பிடிப்பு — A sappy or juicy state, as in flowers, tobacco, leaves, &c.
  • பாணிப்பூ — flowers in a sappy, or oily state.
பாணி (pāṇi) — noun
  1. Hand, arm, கை
  2. Groves around a town, or village–one of the four defences, ஊர்சூழ்சோலை
  3. Stores, provisions, பலபண்டம். W. p. 523. PAN'I
  4. Molasses, treacle, சருக்கரைக்குழம்பு. W. p. 596. P'HAN'I
  5. Word, declaration, sentence, speech, பேச்சு. [also வாணி.] W. p. 603. BAN'I
  6. Water, நீர்
  7. kind of dramatic entertainment with dancing, கூத்து. –Most of the compounds are of Jaffna
  • பாணிகாய்ச்ச — To make treacle by boiling sweet toddy, or by dissolving jaggery, or sugar, over the fire
  • பாணிக்கிரகணம் — Taking in hand, grasping, கைப்பற்றுகை. [not in use.] 2. Taking the bride's hand as a part of the marriage ceremony, கலியாணம்.
  • பாணிக்கிரகணம்பண்ண — To take or join hands. 2. To marry.
  • பாணிப்பனாட்டு — Dried palmyra- jelly kept in molasses.
  • பாணிப்பதம் — The proper consistence of பாணி. 2. A certain stage of boiling in medicinal oils.
  • பாணியாக — To be dissolved, as sugar or jaggery.
பாணி (pāṇi)
  1. ,க்கிறது, த்தது, க்கும், க்க, v. n. To delay, தாமதிக்க. (Colloq.)

Fabricius (1972)

பாணி — v. i.
  1. v. i. delay, tarry, தாமதி; v. t. imagine, consider, பாவி
  2. conjec- ture, suppose, estimate, நிதானி
  • பாணிப்பு — consideration, conjec- ture.
பாணி — noun
  1. hand, கை
  2. groves around a town or a village
  3. stores, provisions
  4. treacle, பாகு
  5. word, speech, பேச்சு
  6. water, நீர்
  7. a dramatic entertainment with dan- cing
  • பாணிகாய்ச்ச — to make treacle by boiling sweet toddy.
  • பாணிக்கிரகணம் — marriage (taking the bride's hand).

Tamil Moli Akarathi (1928)

பாணி (pāṇi)
  1. இலைச்சாறு, ஊர், ஊர்சூழ்சோலை, ஓசை, கடைவீதி, கருப்பநீர், முதலி யவற்றின் பாணி, கள், கரண்டக பாஷாணம், காடு, காலம், கீதம், கூத்து, கை இது கருமேந்திரிய மைந் தினுமொன்று, தாமதம், சொல், தயிரோதனம், சருக்கரைக் கரும்பு, நாடு, நீர், நெடுநேரம், படை, பல பண்டம், பழச்சாறு, பற்று, பாட்டு
  2. பாணியென்னேவல், பூம்பந்தல், மலை வாச்சியப்பொது, வாணிபன்
பாணி (pāṇi)
  1. இசைப்பாட்டு, ஊர்சூழ், சோலை, கள், காலம், கூத்து, கை, சங்கீதம், சொல், தாமதம், நீர், பலபண்டம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பாணி² (pāṇi) — noun
  1. < பாணி-
  2. Time, occasion; காலம். எஞ்சொல்லற் பாணி நின்றன னாக (குறிஞ்சிப். 152)
  3. Delay; தாமதம். பணிப்பதே பாணியென்றான் (சீவக. 1929)
  4. Long period of time; நீண்டகாலம். (திவா.)
பாணி³ (pāṇi) — noun
  1. cf. vāṇī
  2. Song, melody; இசைப்பாட்டு. (திவா.) புறத்தொரு பாணி யிற் பூங்கொடி மயங்கி (சிலப். 8, 44)
  3. Music; சங்கீதம். பாணியாழ் (சீவக. 1500)
  4. Sound; ஒலி. கிணைநிலைப் பொருநர் வைகறைப் பாணி யும் (சிலப். 13, 148)
  5. (Mus.) Measure of time; இசையுறுப்பாகிய தாளம். தண்ணுமைப் பாணி தளரா தெழூஉக (கலித். 102)
  6. Beauty; அழகு. காமம் . . . பாணியுமுடைத்து (குறுந் 136). (பிங்)
  7. Love; அன்பு. (பிங்.)
  8. (Mus.) A secondary melody-type of the mullai class; முல்லையாழ்த் திறத்தொன்று. (பிங்.)
  9. Drum; பறைப்பொது. (பிங்.)
  10. Dramatic entertainment with dancing; கூத்து. (பிங்.)
பாணி⁴ (pāṇi) — noun
  1. < pāṇi
  2. Hand, arm; கை. பரசு பாணியர் (தேவா. 47, 1)
  3. Side; பக்கம். இளவனின்ற பாணியின் விளங்காமுன் (கம்பரா. இராவணன்வதை. 10)

IndoWordNet

பாணி — noun
  1. ஒன்றின் மீது ஆசைப்படுவது
பாணி — noun
  1. பாணி, முறை

நாகரீகம் பாங்கு மோகம் செயல்முறை செய்முறை நடவடிக்கை நிபந்தனை விதி முறை

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

பாணி
  1. காலம்
  2. தாமதம்
  3. நீண்டகாலம்
  4. இசைப் பாட்டு
  5. இசை
  6. ஓலி
  7. இசையுறுப்பாகிய தாளம்
  8. அழகு
  9. அன்பு
  10. முல்லை யாழ்த் திறத்துள் ஒன்று
  11. பறைப்பொது
  12. கூத்து
  13. கை
  14. பக்கம்
  15. சொல்
  16. சருக்கரைக் குழம்பு
  17. கள்
  18. பழச்சாறு
  19. இலைச்சாறு
  20. மிளகும் பனை வெல்லமும் சேர்ந்த ஒரு மருந்துவகை
  21. நீர்
  22. ஊர்
  23. நாடு
  24. ஊர்சூழ் சேசேோலை
  25. காடு
  26. பூம்பந்தர்
  27. பலபண்டம்
  28. கடைத்தெரு
  29. நடை
  30. சரகாண்டபாடாணம்
  31. பாடினி