நிபந்தனை
ஆங்கிலம் - condition கட்டளை
condition, agreement, covenant bond, compact regulation, general rule
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
நிபந்தனை (nipantaṉai) — noun
- < nibandhanā
- Agreement, compact, condition; கட்டுப்பாடு
- Canon, regulation, general rule; பொதுவிதி
- Arrangement; ஏற்பாடு. Loc
- Punishment, penalty; தண்டனை. (W.)
Fabricius (1972)
நிபந்தனை — noun
- (நி intens.) a covenant, an agreement, a condition, ஏற்பாடு
- a canon, a general rule, கட்டுப்பாடு
- penalty, punishment, தண்டனை
- நிபந்தனைக்குட்பட — to enter into cove- nant; 2. to be under a penalty.
Tamil Moli Akarathi (1928)
நிபந்தனை (nipantaṉai)
- உறுதி, ஏற்பாடு, கடமை, கட்டு, குண்டு, தண்டனை
Winslow (1862)
நிபந்தனை (nipantaṉai) — noun
- A compact, a bond, ஏற்பாடு
- A cannon, or general rule, கட்டுப்பாடு
- Punishment, penalty, தண்டனை. (c.)
- நிபந்தனைக்குட்பட்டிருத்தல் — Entering into covenant. 2. Being under a penalty.
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
நிபந்தனை
- கட்டுப்பாடு
- ஏற்பாடு
- தண்டனை
- பொதுவிதி