பாதகுறடு

Wrench

Tamil Moli Akarathi (1928)

பாதகுறடு (pātakuṟaṭu)
  1. மிதியடி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பாதகுறடு (pāta-kuṟaṭu) — noun
  1. Knobbed wooden sandals; குமிழ்கொண்ட பாத ரட்சை.

IndoWordNet

பாதகுறடு — noun
  1. மரத்தாலான அடிப்பகுதியின் முட்கள் போன்ற காலணி

மரத்திலானசெருப்பு பாதரட்சை காலணி கலைப்பொருள்கள் லங்கோடு கோவணம் பௌலா