கோவணம்

Govanam

Winslow (1862)

கோவணம் (kōvaṇam) — noun
  1. [improp. கோமணம்.] A man's fore-lap.
  • கோவணாண்டி–கோமணாண்டி — A religious mendicant of the Saiva sect who wears no clothing but the fore-lap.
  • கோவணன் — Siva who appeared with the fore-lap only. சிவன். 2. (சது.) Vasishta, வசிட்டன். கோவணக்குண்டியன். One with fore-lap above his buttocks; i. e. One destitute of any means of subsistence.

Fabricius (1972)

கோவணம் — noun
  1. கோமணம், s. (கௌபீனம்) a man's forelap.
  • கோவணன்–காமதேனு — Siva; 2. Vasishta as having with him.
  • கோவணாண்டி — a mendicant or beggar wearing nothing but a forelap.

Tamil Moli Akarathi (1928)

கோவணம் (kōvaṇam)
  1. கௌபீனம்
கோவணம் (kōvaṇam)
  1. கௌபீனம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கோவணம் (kōvaṇam) — noun
  1. Man's loin-cloth; கௌபீனம். துன்னம்பெய் கோவணம் (திருவாச. 12, 2).

IndoWordNet

கோவணம் — noun
  1. கால்விடுவதற்காக கயிறு கட்டப்படிருக்கும் ஒன்று
கோவணம் — noun
  1. ஆண்கள் பிறப்புறுப்பை மறைக்கும் பொருட்டு அரைஞாண் கயிற்றில் கோத்து முன்புறமிருந்து பின்புறமாகக் கட்டி கொள்ளும் நீளத் துணி.

லங்கோடு மரத்திலானசெருப்பு பாதகுறடு பாதரட்சை காலணி ஆடை உடை துணி ருமாலி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

கோவணம்
  1. கீழாடை