பாதரட்சை

மிதியடி, செருப்பு shoes,slippers, clogs, sandals பாதரட்சை போலுன்றன் பாதம் தொடர்வதன்றி வேறு கதியறியேன் (புரட்சிக்கவி, பாரதிதாசன்)

Pataratsai

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பாதரட்சை (pāta-raṭcai) — noun
  1. +. Shoes, slippers, clogs, sandals; செருப்பு. (S. I. I. iii, 47.)

IndoWordNet

பாதரட்சை — noun
  1. மரத்தாலான அடிப்பகுதியின் முட்கள் போன்ற காலணி

மரத்திலானசெருப்பு பாதகுறடு காலணி கலைப்பொருள்கள் லங்கோடு கோவணம் பௌலா

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

பாதரட்சை
  1. செருப்பு, அரணம்

Tamil Wiktionary

பாதரட்சை — பெயர்ச்சொல் (Noun)
  1. மிதியடி, செருப்பு