பாதுகாவலர்

IndoWordNet

பாதுகாவலர் — noun
  1. பாதுகாப்பவர்.
பாதுகாவலர் — noun
  1. உடலின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்படும் மனிதர்
பாதுகாவலர் — noun
  1. ஒன்றை அல்லது ஒருவரை பாதுகாக்கும் பணி செய்பவர்.
பாதுகாவலர் — noun
  1. பதினெட்டு நிரம்பாத ஒருவரின் உரிமைகளை அவர் சார்பாகக் கவனித்துக்கொள்ளும் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டவர்
பாதுகாவலர் — noun
  1. ஒன்றை அல்லது ஒருவரைப் பாதுகாக்கும் பணி செய்பவர்

பாதுகாவலன் மனிதன் மனுஷன் நரன் மனுசன் மானிடன் மானுடன் எல்லைபாதுகாவல மெய்க்காப்பாளர் காவல்காரன் பாதுகாப்பாளர் கழகம் குழு அணி காவலாளி காப்பாளர்