பான்மை
Winslow (1862)
பான்மை (pāṉmai) — noun
- Nature, quality, property, state, குணம். (சது.)
- Division, portion, class, பங்கு
- That which is proper, right, decorous, fit, தகுதி; [ex பால்.]
Fabricius (1972)
பான்மை — noun
- nature, quality, குணம்
- divison, portion
- that which is proper or decorous, தகுதி
- சிறுபான்மை — some, the minority.
- பெரும்பான்மை — most, the majority.
- மனப்பான்மை — sate of mind.
Tamil Moli Akarathi (1928)
பான்மை (pāṉmai)
- குணம், தகுதி, தன்மை, பங்கு
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
பான்மை (pāṉmai) — noun
- < id
- Nature, quality, property, state; குணம். சொல்லரிய பான் மையாகி (தாயு. பொருள்வ. 12)
- Division, portion, class; பகுதி. தேவர் பான்மை யிற்றென்று (சீவக. 553)
- Fitness, propriety; தகுதி. நற் றவம் . . . பயின்ற பான்மையான் (கம்பரா. தாடகை. 23)
- Order, regularity; முறைமை. பான்மையிற் பிணித்து (மணி. 18, 110)
- Excellence, greatness; சிறப்பு. பரசிராமேச்சரத்தின் பான்மை சொல்வாம் (காஞ்சிப்பு. பரசிரா. 1)
- Fruit of good deeds; நல்வினைப்பயன். புருவத்தாட்கு வந்தடை பான்மை (சீவக. 539)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
பான்மை
- குணம்
- தகுதி
- பகுதி
- முறைமை
- சிறப்பு
- நல்வினைப் பயன்