பாரதி

Bharti

Winslow (1862)

பாரதி (pārati) — noun
  1. The goddess of speech, Sarasvati, சரஸ்வதி W. p. 617. B'HARATI
  2. A sailing vessel, தோணி. (சது.)
  • பாரதிகொழுநன் — Brahma, as husband of பாரதி.
  • பாரதிதீபம் — The name of a Negundu, or poetic lexicon, ஓர்நிகண்டு.

Fabricius (1972)

பாரதி — noun
  1. Saraswati, the goddess of speech
  2. a sailing vessel, தோணி

Tamil Moli Akarathi (1928)

பாரதி (pārati)
  1. சரச்சுவதி, சொல், மரக்கலம், பைரவி
பாரதி (pārati)
  1. சரச்சுவதி, மரக்கலம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பாரதி¹ (pārati) — noun
  1. < bhāratī
  2. Sarasvatī; சரசுவதி. (பிங்.) (சிவப். பிர. வெங்கையு. 121.)
  3. Goddess Bhairavī; பைரவி. பாரதி யாடிய பாரதி யரங்கத்து (சிலப். 6, 39)
  4. Learned person; பண்டிதன்
  5. Word; சொல். (யாழ். அக.)
பாரதி² (pārati) — noun
  1. cf. பரதர்¹. Sailing vessel; மரக்கலம். (திவா.) பவப்புணரி நீந்தியாடப் பாரதிநூல் செய்த சிவப்பிரகாசக் குரவன் (சிவப். பிர. சோண. சிறப். பாயி.).

IndoWordNet

பாரதி — adjective
  1. சரஸ்வதி தொடர்புடைய

சரஸ்வதி கலைமகள் வாணி மாதவி மாலினி கானம்னோகரி கல்யாணி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

பாரதி
  1. கலைமகள்
  2. பைரவி
  3. பண்டிகன்
  4. சொல்
  5. மரக்கலம்