மாதவி

menstruation

Winslow (1862)

மாதவி (mātavi) — noun
  1. A female messenger or procuress, usually for bad purposes; a bawd, துதிகை
  2. A danseuse, a prostitute, நாடகக்கணிகை.(Sa. Mad'havi.)
  3. The wife of Arjuna, sister of Krishna, அருச்சுனன்மனைவி
  4. The wife of Krishna, or கண்ணன்; [ex மாதவன்.]
  5. The concubine of கோவலன், a merchant, கோவலன்கூத்தி
  6. The குருக்கத்தி tree. (சது.)
  7. See under மாதவம்
  • மாதவிகொழுநன் — Krishna, கண்ணன். 2. Arjuna, அருச்சுனன்–as the husbands of மாதவி, 3. 4.

Fabricius (1972)

மாதவி — noun
  1. a female messenger or procuress, usually for bad purposes, a bawd, தூதிகை
  2. a prostitute, நாட கக் கணிகை
  3. the wife of Arjuna, sister to Krishna
  4. the wife of Krishna
  5. the concubine of Kovalan, a merchant
  • மாதவி கொழுநன் — Arjuna; 2. Krishna.

Tamil Moli Akarathi (1928)

மாதவி (mātavi)
  1. அருச்சுனன்மனைவி, ஒருகொடி கண்ணன் மனைவி, கள்ளினையட்ட வெல்லம், குருக்கத்தி, சீனி, துளசி துர்க்கை, தூதிகை, நாடகக்கணிகை, வசந்தகால மல்லிகை, யயாதிபுத்திரி, இவள் காலவனை மணந்து அஷ்டக ன் முதலியோரைப் பெற்றவள், அ கத்திய முனிவர் சர்பத்தால் உலகிற் பிறந்த உருப்பசி, கோவலன் காதற் பரத்தை இந்திரன் சபையில் ஒரு வரை யொருவர் காமுற்று அகத்திய முனிவரால் சாபம் பெற்ற சயந்த னும் உருப்பசியும் முறையே விந்த மலையில் மூங்கிலாகவும், காஞ்சி, நக ரத்திலே தேவகணிகையாகவும் பிறந் தனர் ஏன்பது சிலப்பதிகாரம், உ ருப்பசி காஞ்சநகரிற் பிறந்து மாதவி யென்னும் பெயர் கொண்டாள், அ வள் மரபிற்பிறந்த கோவலன் காதற் பரத்தையும் மாதவியெனப்பட்டாள்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

மாதவி¹ (mātavi) — noun
  1. < mādhavī
  2. Jaggery; treacle from sweet toddy; பனைவெல்லம்
  3. Sugar; சீனி. (யாழ். அக.)
  4. Procuress; கூட்டிக் கொடுப்பவன். (W.)
  5. Common delight of the woods. See குருக்கத்திகொடி. கோதைமாதவி கொழுங் கொடியெடுப்ப (சிலப். 14, 113)
  6. Spurge. See கள்ளி¹, 1
மாதவி² (mātavi) — noun
  1. < Mādhavī
  2. Subhadrā, sister of Kṛṣṇa; கிருஷ்ணன் தங்கை யான சுபத்திரை. மாதவிதான் பெற்ற மதகயம் (பாரதவெண். 782)
  3. Kṛṣṇa's wife; கண்ணன் மனைவி. (யாழ். அக.)
  4. Sacred basil. See துளசி
  5. (சங். அக.)
  6. Durgā; துர்க்கை. (யாழ். அக.)
  7. Kōvalaṉ's mistress; கோவலனுடைய காதற் கணிகை

IndoWordNet

மாதவி — adjective
  1. சரஸ்வதி தொடர்புடைய

சரஸ்வதி கலைமகள் வாணி பாரதி மாலினி கானம்னோகரி கல்யாணி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

மாதவி
  1. துளசி
  2. துர்க்கை
  3. கிருட்டினனின் தங்கையான சுபத்திரை
  4. கூட்டிக்கொடுப் பவள்
  5. காண்க: கள்ளி
  6. சீனி
  7. கோவலனின்