மாலினி
பூமாலைக்காரி Pārvatī
Malini
Tamil Wiktionary
மாலினி
- உமை
- கங்கை
- காளி
- பூமாலைக்காரி
Winslow (1862)
மாலினி (māliṉi) — noun
- An epithet of Durga, or Kali, துர்க்கை. W. p. 659. MALIN.
Fabricius (1972)
மாலினி — noun
- Kali, காளி; Durga.
Tamil Moli Akarathi (1928)
மாலினி (māliṉi)
- உமை, கங்கை, காளி, பூமா லைக்காரி
மாலினி (māliṉi)
- ஒருநதி இது அயோத்திக்கு வாயுதிக்கில் அபரதாலபர்வதங்களில் உற்பத்தியாகிக் கோசலதேசத்திற் பிரவகிப்பது
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
மாலினி (māliṉi) — noun
- < mālinī
- Durgā; துர்க்கை. (பிங்.)
- Pārvatī; பார்வதி. (நாம. தீப. 20.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)