வாணி

பிரம்மதேவனின் பத்தினி கலைமகள் சரஸ்வதி ஹட்டுவேர்

Voice

Tamil Wiktionary

வாணி
  1. பிரம்மதேவனின் பத்தினி கலைமகள்
  2. சரஸ்வதி

Winslow (1862)

வாணி (vāṇi) — noun
  1. [also பாணி.] Word, language, சொல்
  2. Speech, சொல்லுகை
  3. Sarasvati, the goddess of learning, சரஸ்வதி. W. p. 749. VAN'EE
  4. A play, a dance, கூத்து
  5. (சது.) Water, as பாணி
  • வாணிகேள்வன் — Brahma as the husband of Sarasvati, பிரமன்.
  • வாணினி — A dancing girl, கூத்தி. 2. A meretricious, or an immodest, intriguing woman, மதத்தவள். W. p. 749. VAN'IN.
  • வாணீசன் — Brahma as lord of வாணி.

Fabricius (1972)

வாணி — noun
  1. பாணி, s. word, language, சொல்
  2. Saraswati, the goddess of learning
  3. a play, a dance
  4. water, பாணி
  • ஆகாச வாணி — a voice from heaven, a divine oracle.
  • வாணினி — a dancing girl; 2. an immodest intriguing woman.

Tamil Moli Akarathi (1928)

வாணி (vāṇi)
  1. அசமதாகம், ஒருகூத்து, சரச்சு வதி, சொல், சொல்லல், மனோசிலை
வாணி (vāṇi)
  1. கூத்து, சரச்சுவதி, சொல், சொல்லல்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

வாணி¹ (vāṇi) — noun
  1. < vāṇī
  2. Word, language, speech; சொல். (பிங்.) நன்கல்ல வாணி கிளத்தலடக்கி (பிரமோத். 22, 19)
  3. Learning; கல்வி. துதி வாணி வீரம் (பெருந்தொ. 418)
  4. Sarasvatī, as the Goddess of Learning; சரசுவதி. (பிங்.) வாணியு மல்லிமென் மலரையனும் (சீகாளத். பு. நான்மு. 147)
  5. The river Sarasvatī; சரசுவதி நதி. கங்கை காளிந்தி வாணி காவிரி . . . நதிகள் (திருவிளை. தல. 11)
  6. Source of vocal sounds; நாதத்தோன்றும் இடம். நாபிக்கு நால்விரல் மேலே . . . வாணிக் கிருவிரலுள்ளே (திருமந். 616)
  7. A kind of dance; கூத்துவகை. (பிங்.)
வாணி² (vāṇi) — noun
  1. prob. bāṇa. Arrow; அம்பு. (பிங்.)
வாணி³ (vāṇi) — noun
  1. prob. yavānī. Bishop's weed. See ஓமம்¹. (மலை.)

IndoWordNet

வாணி — adjective
  1. சரஸ்வதி தொடர்புடைய

சரஸ்வதி கலைமகள் மாதவி பாரதி மாலினி கானம்னோகரி கல்யாணி