பிரதிபலிப்பு

கண்ணாடி முதலிய பளபளப்பான பரப்பில் பட்டுத் திரும்பி வரும் ஒளி; எதிரொளி அப்பரப்பில் திரும்பத் தோன்றும் உருவம்; பிரதிபிம்பம் ஒன்றின் ஊடாகத் தோன்றும் வெளிப்பாடு

Reflection

Tamil Wiktionary

பிரதிபலிப்பு — பெயர்ச்சொல் (Noun)
  1. கண்ணாடி முதலிய பளபளப்பான பரப்பில் பட்டுத் திரும்பி வரும் ஒளி; எதிரொளி
  2. அப்பரப்பில் திரும்பத் தோன்றும் உருவம்; பிரதிபிம்பம்
  3. ஒன்றின் ஊடாகத் தோன்றும் வெளிப்பாடு

IndoWordNet

பிரதிபலிப்பு — noun
  1. தோற்றம், பிரதிபலிப்பு

தோற்றம் ஞானம் அறிவு