பிரவேசி

enter

Fabricius (1972)

பிரவேசி — v. i.
  1. v. i. go in, enter, உட் செல்லு
  2. enter upon, தொடங்கு

IndoWordNet

பிரவேசி — verb
  1. ஒரு இடத்திற்கு, பகுதிக்கு வழியாக செல்லுதல்

நுழை புகு செல் உள்ளேவா