புகு

இச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும். வெள்ளத் தண்ணீர் வீட்டில் புகுந்தது (the flood water entered the house) புகுந்த வீடு (the house the bride enters)

to reach, attain, enter to make a beginning, commence to go, proceed

Tamil Wiktionary

புகு
  1. இச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும்.

Winslow (1862)

புகு (puku) — infinitive
  1. –புகுது, கிறேன், புகுந்தேன், [com. பூந்தேன்.] வேன், புக, புகுத, v. n. [com. பூது, vul. பூரு, poetic புக்கு.] To enter, to penetrate, to go into, as into a hole or narrow place, to come in, நுழைய
  2. To enter upon, to undertake, to commence, to engage in or enter upon, தொடங்க
  3. To issue, to flow out, to extend–as the sight, செல்ல
  4. [fig.] To come to a mean or abject condition. குலம்புகுந்தான். He has adopted caste–said in contempt of one who has become a Christian. யானெம்மில்லம்புகேன். I will not enter my house. இலங்கைபுக்கான். He has gone to Lanka
  • புகப்பண்ண — To cause to enter, as புகுத்த.
  • புகுந்துபார்க்க — To look down into a hole, as நுழைந்துபார்க்க.

Fabricius (1972)

புகு — v. i.
  1. & IV. v. i. (see புகுது) enter, get in, நுழை
  2. enter upon, commence, தொடங்கு
  3. (fig.) come to an abject condition
  • இலங்கை புக்கான் — he has gone to Lanka.
  • இல்லம் புகேன் — I will not enter my house.
  • புகுதல்–புக்கல் — entering, engaging in.
  • புகுந்து–பூந்து–பார்க்க — to look down into a hole or into a narrow place.
  • அடைக்கலம்புக — to enter into a place of refuge.
  • கட்டிப் புகுந்தவள் — a widow that married again.

IndoWordNet

புகு — verb
  1. ஒரு குறிப்பிட்ட எல்லை, இடம் ஆகியவற்றிற்கு உள்ளே போவது
புகு — verb
  1. ஒரு இடத்திற்கு, பகுதிக்கு வழியாக செல்லுதல்
புகு — verb
  1. அடிப்பாகத்தை அழுத்தி கீழ்பக்கமாக வரச்செய்தல்
புகு — verb
  1. இறுக்கி அடைக்கப்படுவது
புகு — verb
  1. கூட்டமான இடத்தில் பலவந்தமாக நுழைவது

நுழை வந்துசேர் வா சென்றடை வந்தடை அடை செல் பிரவேசி உள்ளேவா குத்தி நுழை அழுத்து திணி இரு