பீடம்

seat, stool, chair, raised seat - ஆசனம். பீடஞ்செய் தாமரை யோன் ( 129) platform, dais - மேடை பிரசங்கபீடம் throne - சிங்காதனம் செம்பொற் பீடத்திருந்து ( கும்பகர்ண. 6)

faculty

Winslow (1862)

பீடம் (pīṭam) — noun
  1. A seat, stool, chair; a raised seat, ஆசனம். W. p. 537. PEET'HA
  2. A throne, சிங்காசனம். (சது.)
  3. An altar. பலி பீடம்
  4. (Tel.) A small table. பலகை
  5. [in geom.] Complement of a segment
  • பீடக்கால் — Legs of a table or seat.
  • பீடங்கொடுக்க — To give one a seat.
  • பீடமேறுதல் — Taking a seat. 2. Being inaugurated, as the order of the சங்கராசாரியம்.

Fabricius (1972)

பீடம் — noun
  1. a seat, a stool, a chair ஆசனம்
  2. a throne சிங்காசனம்
  3. an altar
  4. a small table, மேசை
  5. (in geom.) complement of a segment
  • பீடக்கால் — the legs of a seat or table.
  • பீடமேற–சங்க ராசாரியம் — to take a seat; 2. to be inaugurated as the order of the .

Tamil Moli Akarathi (1928)

பீடம் (pīṭam)
  1. ஆசனம், குதம், சிங்காதனம் தருப் பைப்பாய்
பீடம் (pīṭam)
  1. ஆசனம், தவிசு, பீடிகை, வட்டம்
பீடம் (pīṭam)
  1. ஆசனம், சிங்காதனம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பீடம் (pīṭam) — noun
  1. < pīṭha
  2. Seat, stool, chair, raised seat; ஆசனம். பீடஞ்செய் தாமரை யோன் (திருக்கோ. 129)
  3. Platform, dais; மேடை. பிரசங்கபீடம்
  4. Throne; சிங்காதனம். செம்பொற் பீடத்திருந்து (கம்பரா. கும்பகர்ண. 6)
  5. Altar; பலிபீடம்
  6. Pedestal; விக்கிரக பீடம். ்ரீபாத பீடத்துக்குமேல் (S. I. I. ii, 135, 7)
  7. Complement of a segment; குறைவட்டத்தின் எஞ் சிய பகுதி. (W.)
  8. Anus; குதம். (யாழ். அக.)

IndoWordNet

பீடம் — noun
  1. பீடம், மனை

மனை ஆசனம் இருக்கை அதாரி தண்டம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

பீடம்
  1. இருக்கை
  2. அரியணை
  3. பலிபீடம்
  4. விக்கிரக பீடம்
  5. மேடை
  6. மலவாய்
  7. குறைவட்டத்தின் எஞ்சிய பாகம்