புரட்டு

(ஒருவரை அ ஒரு பொருளை) ஒரு பக்கமாக உருட்டுதல்; (நூலின் பக்கத்தைத்) திருப்பு; திரட்டு; சேகரி

Flip

Winslow (1862)

புரட்டு (puraṭṭu) — noun
  1. [vul. பிரட்டு.] Turning over; overturn, overthrow, திருப்பு
  2. Shifting, shuffling, equivocation, மாறுபாடு, (c.)
  3. Sickness or nausea, வாந்தி
  4. [prov.] Pain in the bowels, colic. See குன்மப்புரட்டு
  • புரட்டன்–புரட்டுக்காரன் — A deceiver, equivocator, shuffler, liar.
  • புரட்டுருட்டு — Lying and prevarication, as உருட்டுப்புரட்டு.
  • புரட்டோடியம் — Obscene language. (R.)
புரட்டு (puraṭṭu)
  1. , கிறேன், புரட்டினேன், வேன், புரட்ட, v. a. [vul. பிரட்டு.] To turn a thing over, சுருட்ட
  2. To overturn, to turn upside down as the soil in ploughing, to subvert, திருப்ப
  3. To nauseate, to feel sick, to retch, குமட்ட
  4. To deceive, to deny, to falsify or violate one's word, வஞ்சிக்க
  5. To pervert, to distort, மாறுபடுத்த
  6. To smear, to rub oil on the head, தேய்க்க
  7. To dirty, to stain or foul with dirt, அழுக்காக்க
  8. To refute, ஆட்சேபிக்க; [ex புரள்.] உலகத்தைப்புரட்டிப்போட்டான். He has turned the world upside down. புரட்டிப்புரட்டிப்பார்த்தான். He has turned it over and over; looking at it again and again
  • புரட்டியடித்தல் — Denying a fact; plumply denying and inducing belief. 2. Prevaricating.

Fabricius (1972)

புரட்டு — v. t.
  1. v. t. (vulg. பிரட்டு) turn up- side down (as the ground is turned by ploughing), திருப்பு
  2. overthrow, கவிழு
  3. wrest or distort words, pervert the true sense of a saying, மாறு படுத்து
  4. nauseate, retch, குமட்டு
  5. dirty or stain with dirt
  6. refute, ஆக்ஷேபி
  7. deceive or deny or violate one's words, வஞ்சி
  • புரட்டி யடிக்க — to prevaricate, to deny a fact.
  • புரட்டு — overturn, overthrow; 2. fraud, trick; 3. nausea; 4. (prov.) pain in the bowels.
  • புரட்டுக்காரன்–புரட்டன் — a man full of tricks.
  • புரட்டுருட்டு பண்ண — to play tricks, to derfaud.

Tamil Moli Akarathi (1928)

புரட்டு (puraṭṭu)
  1. புரட்சி, புரட்டென்நேவல், பொய், வாந்திக்குணம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

புரட்டு² (puraṭṭu) — noun
  1. < புரட்டு-
  2. Turning over, overturn, overthrow; கீழ்மேலாகத் திருப்புகை
  3. Prevarication; மாறுபட்ட பேச்சு. புறப்பட்டார் புரட்டுப் பேசி (திருவாலவா. 38, 14)
  4. Deceit, treachery; வஞ்சகம்
  5. Sickness, nausea; வாந்திக்குணம்
  6. Pain in the bowels, colic; வயிற்றுவலி. (J.)
  7. A kind of vegetable curry; கறிவகை. Loc

IndoWordNet

புரட்டு — noun
  1. பிறரை நம்பச் செய்வதற்காகத் திரித்துக் உண்மையில்லாத செய்திகளைக் கூறப்படுவது.

பொய் போலி கள்ளம் புளுகு கெட்டகுணம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

புரட்டு
  1. 8ழ்மேலாகத் திருப்புதல்
  2. மாறுபட்ட பேச்சு
  3. வஞ்சகம்
  4. வயிற்றுவலி
  5. கறிவகை
  6. வாந்திக்குணம்