Illusion of the world, deceptive appearance, கரவடம்
Sham, that which is mock or false; artificialness, வேஷம்
(சது.) Hollow or hole in a tree, மரப்பொந்து
[loc.] A small splinter, சிறுசிராய். ஏண்ணமெல்லாம்பொய்ஏமனோலைமெய். Expectations are vain, Yaman [death] is certain. பொய்யாய்ப்போகிறநம்பிக்கை. A false and vain hope
பொய்க்கடி — Slight grazing of cattle; browsing. 2. A harmless bite of a reptile, விஷமேறாக்கடி.
பொய்க்கண் — Any part near the eye, கண்ணருகு.
பொய்க்கால் — Stilt, போலிக்கால். (See கால்.) 2. A wooden leg, மரக்கால்.
பொய்க்குரல்–பொய்ச்சத்தம் — A feigned or counterfeit voice.
பொய்க்குழி — A pit-fall, படுகுழி.
பொய்க்கை — A false arm. 2. As பொய்த்தல்.
பொய் (poy) — infinitive
, க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To lie, to utter falsehood, பொய்பேச
v. n. To fail as a prediction or omen; to deceive hope, as clouds, &c., to make false pretences, தவற. (c.)
பொய்த்துப்போக — [com. பொய்ச்சுப்போக.] To come to naught, to fail as a matter.