புளுகு
Bluku
Winslow (1862)
புளுகு (puḷuku) — noun
- A lie, a bare-faced falsehood, பொய். W. p. 596. P'HALGU
- Boasting, exaggeration, வீம்பு. (c.)
- புளுகன் — [fem. புளுகி.] A lying boaster, a braggart, பொய்யன். ஆனைப்புளுகன். A monstrous liar. ஆயிரம்புளுகனும்பதினாயிரம்புளுகனும். A very great liar.
புளுகு (puḷuku)
- , கிறேன், புளுகினேன், வேன், புளுக, v. n. To tell bare-faced lies, பொய் சொல்ல
- To boast, brag, swagger, வீம்புபேச. (c.) கலகமேமெய்யானால்புளுகாதவன்பாவம். If there be sedition in the country every one exaggerates
Fabricius (1972)
புளுகு — noun
- a lie, a falsehood, பொய்
- boasting, வீம்பு
- புளுகன் — a liar, a lying boaster.
- அண்டப்புளுகன்–யானைப் — a great or monstrous liar.
புளுகு — v. t.
- v. t. lie impudently, tell barefaced lies, பொய்சொல்
- boast, swagger, வீம்புபேசு
Tamil Moli Akarathi (1928)
புளுகு (puḷuku)
- புளுகென்னேவல், பொய், விசித் திரம், வீம்பு
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
புளுகு¹ (puḷuku) — noun
- < phalgu
- Obvious lie, bare-faced falsehood; சுத்தப்பொய்
- Concoction; கற்பனை
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)