புறப்படு

Winslow (1862)

புறப்படு (puṟappaṭu) — verbal noun
  1. , கிறேன், புறப்பட்டேன், வேன், புறப்பட, v. n. To set out, depart, start, வெளிப்பட
  2. To ooze out, issue out, be discharged, to exude, பொசிய
  3. To break out, as eruptions, &c., உண்டாக
  4. To start or jut out, rebound as a nail, protrude as a stone in a wall, புறத்திலுருவ; [ex புறம்.] (c.) அவன்பயணம்புறப்பட்டுவிட்டான். He has set out on his journey. ஒருசிலந்திபுறப்பட்டிருக்கிறது. A venereal boil has broken out
  • புறப்பாடு — Setting out, departure. 2. Coming forth, sallying out, தோன்றல். 3. An eruption.

Fabricius (1972)

புறப்படு — v. i.
  1. v. i. (புறம்) set out, depart start, go or come forth வெளிப்படு
  2. ooze out, exude, பொசி
  3. break out (as boils) தோன்று
  • அவன் பயணம் புறப்பட்டுவிட்டான் — he has set out on his journey; 2. he is dead, he died.
  • புறப்பட்டுப்போக — to set out on a journey, to go away.
  • புறப்பாடு — setting out; 2. coming forth, sallying out; 3. an eruption.

IndoWordNet

புறப்படு — verb
  1. செல், புறப்படு
புறப்படு — verb
  1. தோன்று, புறப்படு

செல் வேலைசெய் தோன்று தளர்ந்துபோ